Read More

Tamil meaning of the word METICULOUS...

Word of the day is METICULOUS...
Meaning

showing great attention to detail ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கவனமாக கையாளுதல்

உன்னிப்பாக, நுணுக்கமாக கவனத்துடன்

Function

The word METICULOUS is an adjective

In a sentence

A meticulous surgeon is needed for any surgery.

எந்த ஒரு அறுவை சிகிச்சைக்கும் ஒரு நுணுக்கமான அறுவை சிகிச்சை நிபுணர் தேவை.

Practice it

உன்னிப்பாக, நுணுக்கமாக கவனத்துடன் அப்டிங்ற இடத்தில இந்த METICULOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்