Tamil meaning of the word PILFER...
Word of the day is PILFER...
Meaning
To steal
திருடுதல்
Function
The word PILFER is a verb
In a sentence
My friend pilfered my favorite shirt.
என் நண்பன் எனக்குப் பிடித்த சட்டையைத் திருடினான்.
Practice it
திருடுதல் அப்டிங்ற இடத்தில இந்த PILFER ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக