Tamil meaning of the word REMINISCENCE...

Word of the day is REMINISCENCE...
Meaning

An act of remembering long-past experiences
கடந்த கால அனுபவங்களை நினைவு கூறும் செயல்

பழைய நினைவு, கடந்தகால நினைவு

Function

The word REMINISCENCE is a noun

In a sentence

Reminiscences of playing with my childhood friends make me happy.
சிறுவயது நண்பர்களுடன் விளையாடிய கடந்தகால நினைவுகள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன.

Practice it

பழைய நினைவு, கடந்தகால நினைவு அப்டிங்ற இடத்தில இந்த REMINISCENCE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...