Tamil meaning of the word REVILE...

Word of the day is REVILE...
Meaning

To attack someone with abusive language
தவறான வார்த்தைகளால் (ஒருவரை) தாக்குவது

திட்டுதல்

Function

The word REVILE is a verb.

In a sentence

My friends reviled me for not going with them.
நான் அவர்களுடன் செல்லாததற்காக எனது நண்பர்கள் என்னை திட்டினார்கள்.

Practice it

திட்டுதல் அப்டிங்ற இடத்தில இந்த REVILE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...