Tamil meaning of the word SUGARY...

Word of the day is SUGARY...
Meaning

Food or drink that contains large amount of sugar.
அதிக அளவு இனிப்பை கொண்ட உணவு அல்லது பானம்.
திகட்டுற அளவுக்கு

behavior that is exaggeratedly sweet and pleasant often to the point of aversion
ஒருவரின் நடத்தை அது அன்போ பாசமோ பிறருக்கு முகம் சுளிக்கும் படி இருத்தல்

Function

The word SUGARY is an adjective.

In a sentence

Eating lot of sugary food is not good for health.
சர்க்கரை நிறைந்த உணவை அதிகம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

Her behavior towards her husband was sugary.
அவளது கணவனிடம் அவள் நடந்த விதம் பிறருக்கு முகம் சுளிக்கும் படி இருந்தது.

Practice it

திகட்டுதல் அல்லது முகம் சுளிக்கும் படி இருத்தல் அப்டிங்ற இடத்தில இந்த SUGARY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க....

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...