Tamil meaning of the word TREATABLE...
Word of the day is TREATABLE...
Meaning
able to be healed or cured
சிகிச்சையளித்து பலன் தரக்கூடிய
குணப்படுத்தக்கூடியது
Function
The word TREATABLE is an adjective.
In a sentence
Any disease is treatable if it is diagnosed at the earliest.
எந்த நோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும்.
Practice it
குணப்படுத்தக்கூடியது அப்டிங்ற இடத்தில இந்த TREATABLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக