Tamil meaning of the word UNANTICIPATED...
Word of the day is UNANTICIPATED...
Meaning
not expected or predicted
எதிர்பாராதது அல்லது கணிக்கப்படாதது
Function
The word UNANTICIPATED is an adjective
In a sentence
it is said that the end of the world will arrive in unanticipated time.
உலக முடிவு எதிர்பாராத நேரத்தில் வரும் என்று கூறப்படுகிறது.l
Practice it
எதிர்பாராதது அல்லது கணிக்கப்படாதது அப்டிங்ற இடத்தில இந்த UNANTICIPATED ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக