Tamil meaning of the word WORMWOOD...
Word of the day is WORMWOOD...
Meaning
An intensely bitter herb
கடுமையான கசப்பை கொண்ட மூலிகை
எட்டிக்காய்
Function
The word WORMWOOD is a noun.
In a sentence
Generally the advice of the elders tastes bitter like a wormwood at first.
பொதுவாக பெரியவர்களின் ஆலோசனை முதலில் எட்டிக்காய் போல கசப்பாக இருக்கும்.
Practice it
எட்டிக்காய் அப்டிங்ற இடத்தில இந்த WORMWOOD ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக