Tamil meaning of the word WRITATIVE...
Word of the day is WRITATIVE...
Meaning
inclined to much writing
அதிகமாக எழுதும் குணம் கொண்ட
Function
The word WRITATIVE is an adjective
In a sentence
Usually people who have lot of thoughts are writative.
பொதுவாக அதிக எண்ணங்கள் உள்ளவர்கள் அதிகமாக எழுதும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
Practice it
அதிகமாக எழுதும் குணம் கொண்ட அப்டிங்ற இடத்தில இந்த WRITATIVE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக