Tamil messing of the word ALLUDE...

Word of the day is ALLUDE...
Meaning

to refer to something indirectly
எதையாவதொன்றை ஜாடையாக குறிப்பிடுதல்

Function

The word ALLUDE is a verb.

In a sentence

The manager alluded to the problem while talking with me.
என்னுடன் பேசும் போது மேலாளர் பிரச்சனையை ஜாடையாக குறிப்பிட்டார்.

Practice it

எதையாவதொன்றை ஜாடையாக குறிப்பிடுதல் அப்டிங்ற இடத்தில இந்த ALLUDE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...