Tamil meaning of the word FUMBLE...

Word of the day is FUMBLE...
Meaning

to handle something nervously
எதையாவதொன்றை பதட்டத்துடன் கையாளுதல்

தடுமாறுதல்

Function

The word FUMBLE can be used as verb and noun.

In a sentence

Though he prepared well for the speech, he fumbled on the stage.
அவன் பேசுவதற்கு நல்ல முறையில் தயார் செய்த போதிலும் மேடையில்
தடுமாறினான்.

Practice it

தடுமாறுதல் அப்டிங்ற இடத்தில இந்த FUMBLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...