Know the word SET FOOT...

Word of the day is SET FOOT...
Function

The word SET FOOT is a phrasal verb so use it as a verb.

Meaning

1) To enter or to step onto 
நுழைதல் அல்லது அடியெடுத்து வைத்தல்

கால் வைத்தல் அல்லது கால்பதித்தல்

In a sentence

1) As he set foot in the office, he switched off the mobile.
அவர் அலுவலகத்தில் கால்வைத்ததும் மொபைலை அணைத்து விட்டார்.

2) He has never set foot on Indian soil.
இந்திய மண்ணில் அவர் கால் பதித்ததில்லை.

Practice it
நுழைதல் அல்லது அடியெடுத்து வைத்தல் அல்லது கால் பதித்தல் அப்படிங்கிற இடத்தில
SET FOOT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...