Know the word TRANSGRESSION...

Word of the day is TRANSGRESSION...
Meaning

It refers to an act that goes against a law, rule, or code of conduct; an offense

ஒரு சட்டம், விதி அல்லது ஒரு நன்நடத்தை எதிரான ஒரு செயல்; ஒரு குற்றம்.

மீறுதல்

Function

The word TRANSGRESSION is a noun.

In a sentence

it is foolishness that leads us to transgression.
முட்டாள்தனமே நம்மை மீறுதலுக்கு வழிநடத்துகிறது.

Practice it

மீறுதல் அப்டிங்ற இடத்தில இந்த TRANSGRESSION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...