Know the word WELL-HEELED...

Word of the day is WELL-HEELED...
Meaning

having a great deal of money, resources, or assets

ஏராளமான பணம், வளங்கள் அல்லது சொத்துக்கள் பெற்றிருத்தல்

Wealthy
செல்வந்தர்

Function

The word WELL-HEELED is an adjective.

In a sentence

I wish you all a well-heeled New year.

May this New Year make you a well-heeled person. Well-heeled in everything ; Spiritually, mentally, morally and physically.

இந்தப் புத்தாண்டு உங்களை செல்வந்தராக மாற்றட்டும். எல்லாவற்றிலும் செல்வந்தராக மாற்றட்டும் ; ஆன்மீக ரீதியாக, மன ரீதியாக, ஒழுக்க ரீதியாக, உடல் ரீதியாக.

Practice it
 
WELL-HEELED ங்ற இந்த வார்த்தைய செல்வந்தர்ங்ற இடத்துல பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...