Know the word APPRAISAL...
Word of the day is APPRAISAL...
Meaning
an official assessment of something or someone with respect to its worth
ஏதையாவதொன்றை அல்லது யாராவதொருவரின் தகுதியை குறித்து அதிகாரப்பூர்வமாக மதிப்பீடு செய்தல்
Function
The word APPRAISAL is a noun.
In a sentence
1) The students were happy to do appraisal on their class teachers.
மாணவர்கள் தங்களது வகுப்பு ஆசிரியர்களை மதிப்பீடு செய்வதில் மகிழ்ச்சி அடைந்தனர்.
2) The engineer helped me to do appraisal on the buildings.
கட்டிடங்களை மதிப்பீடு செய்ய பொறியாளர் எனக்கு உதவினார்.
Practice it
தீங்கு அல்லது சேதம் பாதிப்பு ஏற்படுத்த முடியாத அப்டிங்ற இடத்தில இந்த APPRAISAL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக