Know the word BENEFACTOR...
Word of the day is BENEFACTOR...
Meaning
a person who does financial help for a person or for an institution for a particular cause
ஒரு மனிதனுக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ நிதி சார்ந்த உதவி செய்யும் ஒரு நபர்
கொடையாளர் or உபகாரி
Function
The word BENEFACTOR is a noun
In a sentence
All the money for this building was given by one benefactor.
இந்த கட்டடத்திற்கு தேவையான அனைத்து நிதி உதவியையும் ஒரு உபகாரியே செய்தார்.
Practice it
கொடையாளர் or உபகாரி அப்டிங்ற இடத்தில இந்த BENEFACTOR ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக