Know the word IMPEDIMENT...
Word of the day is IMPEDIMENT...
Meaning
Refers to anything that hinders the progress
முன்னேற்றத்தைத் தடுக்கும் எதையும் குறிக்கிறது
தடை மற்றும் குறைபாடு
Function
The word IMPEDIMENT is a noun.
In a sentence
His short stature was an impediment to become an army officer.
அவரது உயரம் குறைந்ததே ராணுவ அதிகாரி ஆவதற்குத் தடையாக இருந்தது.
He has a speech impediment.
அவருக்கு பேச்சு குறைபாடு உள்ளது.
He has a hearing impediment.
அவருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது.
Practice it
தடை அல்லது குறைபாடு அப்டிங்ற இடத்தில இந்த IMPEDIMENT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக