Meaning
to endure or to tolerate something especially annoying
எரிச்சலூட்டும் ஒரு விஷயத்தை சகித்துக் கொள்ளுதல் அல்லது பொறுத்துக் கொள்ளுதல்
Function
The word PUT UP WITH is a phrasal verb.
In a sentence
It is not that easy to put up with all the situations in life.
நமது வாழ்க்கையில் எல்லா சூழ்நிலையையும் பொறுத்துக் கொள்வது அல்லது சகித்துக் கொள்வது என்பது எளிதானதல்ல.
Practice it
எரிச்சலூட்டும் ஒரு விஷயத்தை சகித்துக்கொள்ளுதல் அல்லது
பொறுத்துக் கொள்ளுதல் அப்டிங்ற இடத்தில இந்த PUT UP WITH ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
0 கருத்துகள்