Know the word REPREHENSIBLE...

Word of the day is REPREHENSIBLE...
Meaning

deserving a strong opposition or condemnation
ஒரு வலுவான எதிர்ப்பு அல்லது கண்டனத்திற்கு தகுதியான

கண்டிக்கத்தக்கது

Function

The word REPREHENSIBLE is an adjective.

In a sentence

Stealing the money of the innocent people is reprehensible.
அப்பாவி மக்களின் பணத்தை திருடுவது கண்டிக்கத்தக்கது.

Practice it

கண்டிக்கத்தக்கது அப்டிங்ற இடத்தில இந்த REPREHENSIBLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...