Know the word AUTOCRATIC...
Word of the day is AUTOCRATIC...
Meaning
a ruler with the behavior of a dictator
ஒரு சர்வாதிகாரியின் நடத்தை கொண்ட ஒரு ஆட்சியாளர்
demanding that people obey completely, without asking or caring about anyone else's opinions
இவர்கள் வரம்பு மீறி அதிகாரம் கொண்டு ஆள்பவர்கள்.
இதனை தமிழில் எதேச்சதிகாரம் என்கிறோம்.
Function
The word AUTOCRATIC is an adjective.
In a sentence
If you have an autocratic boss above you, you should be ready to suffer if you are not "a pleasing person".
உங்களுக்கு மேலே ஒரு எதேச்சதிகார முதலாளி இருந்து நீங்கள் "ஆமா சாமி" போடதவராக இருந்தால், நீங்கள் கஷ்டப்படத் தயாராக இருக்க வேண்டும்.
Practice it
எதேச்சதிகாரம் அப்டிங்ற இடத்தில இந்த AUTOCRATIC ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக