Know the word DICTATOR...
Word of the day is DICTATOR...
Meaning
a ruler with total power over a country, typically one who has obtained control by force
ஒரு நாட்டின் மீது முழு அதிகாரம் கொண்ட ஒரு ஆட்சியாளர், பொதுவாக பலத்தால் கட்டுப்பாட்டைப் பெற்றவர்.
சர்வாதிகாரி
Function
The word DICTATOR is a noun.
In a sentence
Usually people who live under a dictator suffer a lot.
பொதுவாக ஒரு சர்வாதிகாரியின் கீழ் வாழும் மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
Practice it
சர்வாதிகாரி அப்டிங்ற இடத்தில இந்த DICTATOR ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக