Know the word NUDGE...

Word of the day is NUDGE...
Function
The word NUDGE is verb

Meanings and a sentences
1) push into action by pestering gently
மெதுவாக தொந்தரவு செய்வதன் மூலம் செயலில் ஈடுபடுத்துதல்

Sentence
She nudged her husband to buy vegetables from the market.
அவள் மெதுவாக தொந்தரவு செய்து தனது கணவனை சந்தையிலிருந்து காய்கறி வாங்கி வரச் செய்தாள்.

2) push against gently
தமிழில் முழங்கையால் இடித்தல் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

Sentence
She nudged her husband to say yes.
அவள் முழங்கையால் இடித்து தனது கணவனிடம் ஆம் என்று சொல்ல வைத்தாள்.

Practice it
மேற்கூறிய அர்த்தங்கள்ல  இந்த NUDGE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...