Know the word TRAIT...
Word of the day is TRAIT...
a distinguishing quality or characteristic, typically one belonging to a person.
ஒரு நபருக்கென்று சொந்தமான
ஒரு தனித்துவமான குணம் அல்லது பண்பு.
The following are some of the traits of the people
generosity, integrity, loyalty, devoted, loving, kindness, sincerity, self-control, peaceful, faithful, patience, determination, persistence, open-minded, fair, cooperative, tolerant, optimistic, spiritual
விசேஷ குணம் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
Function
The word TRAIT is a noun.
In a sentence
The special traits that he possess are from his parents.
அவனிடம் இருக்கும் விசேஷ குணங்கள் அவனது பெற்றோரிடம் இருந்து வந்தவை.
Practice it
விசேஷ குணம் அப்டிங்ற இடத்தில இந்த TRAIT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக