Know the word SERENDIPITY...
Word of the day is SERENDIPITY...
/ˌser.ənˈdɪp.ə.t̬i/
Function
The word SERENDIPITY is a noun.
Meaning
It refers to the finding of interesting or valuable things by chance என்று சொல்லலாம் அதாவது தற்செயலாக சுவாரஸ்யமான அல்லது மதிப்புமிக்க விஷயங்களைக் கண்டுபிடிப்பது என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! முழுக்க முழுக்க அதிர்ஷ்டவசமாக அல்லது முற்றிலும் எதிர்பாராத விதமாக அதாவது தற்செயலாக ஏதாவதொரு சந்தோஷமான நிகழ்ச்சி அல்லது மனதுக்கு இனிதான நிகழ்ச்சி அல்லது ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சி நடைபெறும் பொழுது அந்த நிகழ்ச்சியை SERENDIPITY என்ற இந்த வார்த்தையை கொண்டு குறிக்கலாம்.
எடுத்துக்காட்டாக எதிர்பாராத விதமாக நீங்கள் ரயிலிலோ அல்லது ஏதாவது ஒரு இடத்திலோ சந்தித்த ஒரு நபரின் மூலமாக உங்களுக்கு கிடைத்த ஒரு நீண்ட கால நட்பு அல்லது அந்த நிகழ்வின் மூலமாக உங்களுக்கு கிடைத்த ஒரு வேலை வாய்ப்பை SERENDIPITY எந்த இந்த வார்த்தையை கொண்டு குறிக்கலாம்.
அதைப்போலவே வீட்டிலே ஏதாவதொன்றை தொலைத்து விட்டு அதனை தேடிக் கொண்டிருக்கும் பொழுது அதற்கு முன்பாக தொலைத்த மிகவும் முக்கியமான மற்றொரு பொருள் கிடைக்கும் பொழுது அந்த ஒரு சந்தோஷமான, இனிமையான நிகழ்வை இந்த SERENDIPITY என்ற இந்த வார்த்தையை கொண்டு குறிக்கலாம்.
எனவே தமிழில் தற்செயலாக அல்லது தற்செயல் சந்தோஷ நிகழ்வு அல்லது தற்செயலாக நடந்த சந்தோஷமான நிகழ்வு அல்லது தற்செயலாக நடந்த இனிமையான நிகழ்வு போன்ற அர்த்தங்களில் SERENDIPITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
They only met by serendipity in the train, but now they are best friends.
அவர்கள் ரயிலில் தற்செயலாக மட்டுமே சந்தித்தனர், ஆனால் இப்போது அவர்கள் சிறந்த நண்பர்களாக உள்ளனர்.
It was pure serendipity that I found that book in the library - I wasn't even looking for it.
நூலகத்தில் அந்தப் புத்தகத்தை நான் கண்டெடுத்தது தற்செயலாக நடந்த சந்தோஷமான நிகழ்வு - நான் அதனைத் தேடவேயில்லை.
More sentences
Sometimes a moment of serendipity can change the course of your life - for me, it was overhearing a conversation about a job opening that I ended up applying for and getting.
The serendipity of finding a five-dollar bill on the ground made my day.
The unexpected snowstorm was a serendipitous turn of events for the local ski resort, which saw a sudden influx of visitors.
The two artists met by serendipity at a coffee shop and went on to collaborate on several successful projects.
We didn't plan our road trip very well, but the serendipitous stops we made along the way ended up being the most memorable parts of the trip.
The serendipity of meeting my future husband at a mutual friend's party still amazes me.
Sometimes the best things in life happen through serendipity, when we least expect them.
The discovery of penicillin was a serendipitous accident - Alexander Fleming didn't set out to find it, but stumbled upon it by chance.
Practice it
எனவே நண்பர்களே! SERENDIPITY என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக