Know the idiom MAKE ENDS MEET...

Word of the day is MAKE ENDS MEET...
Function
The idiom MAKE ENDS MEET is used in a sentence keeping MAKE as a verb.

Meaning 
It means to have just enough money to pay for the things that you need என்று சொல்லலாம் அதாவது ஒருவருக்குத் தேவையான பொருட்களை வாங்க போதுமான பணத்தை பெற்றிருத்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! MAKE ENDS MEET என்ற இந்த IDIOM ஐ இரண்டு விதமாக பார்க்கலாம்.

முதலாவதாக ஒரு மனிதனுடைய சம்பாத்தியமானது அவனது தேவைகளை அல்லது அவனது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இருக்கும் பொழுது அந்த இடத்தில் பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக ஒருவர் அவரது சம்பாத்தியத்திற்குள் அவருடைய செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளும் பொழுது அந்த இடத்திலும் பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் ஒருவர் அவரது செலவுகளை அல்லது அவரது தேவைகளை எந்த வித கடனும் வாங்காமல் தன்னுடைய வருவாய்குள்ளேயே சமாளிக்கின்ற பொழுது அந்த இடத்திலே இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

ஆனால் அதே நேரத்தில் உண்மை என்னவென்றால் இந்த IDIOM ஆனது பெரு அளவில் ஒருவர் அவருடைய தேவைகளை அல்லது செலவுகளை அவருடைய வருவாய்க்குள் சமாளிக்க முடியாமல் போகும் பொழுதுதான்  அதிக அளவில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

MAKE ENDS MEET என்ற இந்த IDIOM ஐ MAKE BOTH ENDS MEET என்ற IDIOM ஆகவும் பயன்படுத்தலாம். இரண்டிற்குமே ஒரே அர்த்தம் தான்.

எனவே தமிழில் தேவைகளை பூர்த்தி செய்தல் என்ற அர்த்தத்தில் MAKE ENDS MEET என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

In a sentence
After losing his job, he had to take on a part-time job to make ends meet.
அவர் அவரது வேலையை இழந்த பிறகு, தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு பகுதி நேர வேலையைச் செய்ய வேண்டியிருந்தது.

With the rising cost of living, it's getting harder for many families to make ends meet.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பல குடும்பங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது கடினமாகி வருகிறது.

More sentences
When Alex lost his job, he had to sell some of his belongings just to make ends meet.

For some families, making ends meet means cutting back on things like entertainment and vacations.

The freelance writer struggled to make ends meet until he landed a regular gig with a major publication.

Despite working multiple jobs, Juan still found it difficult to make ends meet with the high cost of healthcare.

Mary had to take out a loan to make ends meet after her hours were cut at work.

John's wife is a stay-at-home mom, so he works two jobs to make ends meet.

The cost of living in the city is so high that many people struggle to make ends meet, even with a good salary.

Despite their financial struggles, the family always managed to make ends meet through careful budgeting and saving.

Tom is always looking for ways to save money so that he can make ends meet on his low income.

My parents had to work long hours to make ends meet when we were growing up.

Practice it
எனவே நண்பர்களே! USE UP என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...