Know the idiom TURN A BLIND EYE...
Know the idiom TURN A BLIND EYE...
The idiom TURN A BLIND EYE is used in a sentence keeping TURN as a verb.
Meaning
It means to intentionally not give someone or something any attention என்று சொல்லலாம் அதாவது வேண்டுமென்றே யாராவதொருவருக்கோ அல்லது ஏதாவதொன்றிற்கோ கவனம் செலுத்தாதிருப்பது என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒரு நபரோ அல்லது ஒரு நிர்வாகமோ தனக்குத் தெரிந்த ஒரு நபரோ அல்லது தனக்கு கீழே வேலை செய்யும் ஒரு நபரோ செய்யும் ஒரு தவறான செயலை அல்லது ஒரு ஒழுக்கமற்ற செயலை அல்லது சட்டத்திற்கு புறம்பான ஒரு செயலை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் அல்லது எதுவும் தெரியாதது போல் நடந்து கொள்ளும் பொழுது அந்த இடத்திலே TURN A BLIND EYE என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.
பொதுவாக ஒரு நபரோ அல்லது ஒரு நிர்வாகமோ பிரச்சனைகளை எதிர்கொள்ள தயங்கும் பொழுது அல்லது பிரச்சனையை தவிர்க்க நினைக்கும் பொழுது அல்லது தவறு செய்பவர் தனக்கு மிகவும் வேண்டியவராக இருக்கும்பொழுது இவ்வாறு செயல்படுவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
எனவே தமிழில் கண்டும் காணாதது போல் இருத்தல் அல்லது கண்டுகொள்ளாமல் இருத்தல் அல்லது கண்ணை மூடி கொள்ளுதல் அல்லது எதுவும் தெரியாதது போல் இருத்தல் போன்ற அர்த்தங்களில் TURN A BLIND EYE என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.
In a sentence
The government turned a blind eye to the environmental damage caused by the construction project.
கட்டுமானத் திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கண்டும் காணாதது போல் அரசாங்கம் இருக்கிறது.
The hotel staff turned a blind eye to the guests smoking in the non-smoking area.
புகைபிடிக்க கூடாத இடத்தில் விருந்தினர்கள் புகைப்பிடிப்பதை ஹோட்டல் ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்.
More sentences
The coach turned a blind eye to the team's lack of discipline and poor performance.
The supervisor turned a blind eye to the employee's harassment of a co-worker.
The company turned a blind eye to the discrimination faced by some of its employees.
The teacher turned a blind eye to the cheating during the exam.
The police officer turned a blind eye to the driver's speeding, much to the annoyance of other drivers.
The company turned a blind eye to the unethical practices of its suppliers.
The landlord turned a blind eye to the noisy tenants, causing disturbance to the neighbors.
The boss turned a blind eye to the employee's abusive behavior towards colleagues.
The manager chose to turn a blind eye to the employee's chronic lateness.
Despite being aware of the safety violations, the supervisor turned a blind eye to them.
The principal turned a blind eye to the students' misconduct during the school trip.
The government is accused of turning a blind eye to the increasing crime rate in the city.
The homeowner turned a blind eye to the leaky roof, resulting in extensive water damage.
Practice it
எனவே நண்பர்களே! USE UP என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக