Know the idiom TURN A DEAF EAR...

Word of the day is TURN A DEAF EAR...
Function
The idiom TURN A DEAF EAR is used in a sentence keeping TURN as a verb.

Meaning 
It means to ignore someone when they complain or ask for something என்று சொல்லலாம் அதாவது யாராவதொருவர் ஏதாவதொன்றை கேட்கும்போதோ அல்லது ஏதாவதொன்றை குறித்து புகார் செய்யும்போதோ அதனை புறக்கணிப்பது என்று அர்த்தம்.
 
அதாவது நண்பர்களே! ஒருவருக்கு மற்றொருவரை பிடிக்காத காரணத்தினாலோ அல்லது ஒருவர் சொல்ல வருகின்ற கருத்து பிடிக்காத காரணத்தினாலோ அல்லது ஒருவருக்கு உதவி செய்ய மனமில்லாத காரணத்தினாலோ அல்லது ஏதாவதொரு காரணத்தினாலோ வேண்டுமென்றே ஒருவர் சொல்வதற்கோ அல்லது கேட்பதற்கோ மற்றொருவர் செவி கொடுக்காமல் இருக்கும் பொழுது அந்த இடத்திலே TURN A DEAF EAR என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

நாம கூட தமிழிலும் இந்த IDIOM ஐ பயன்படுதுவோம் அதாவது ஒருவரிடம் நாம் சொல்வதை அவர் பொருட்படுத்தாமல் இருக்கும் பொழுது "அவன் காது கேளாதது போல் இருக்கிறான்" என்று சொல்லுவோம் அந்த இடத்தில் தான் TURN A DEAF EAR என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்த வேண்டும்.

எனவே தமிழில் காது கேளாதது போல் இருத்தல் அல்லது செவிசாய்க்காமல் இருத்தல் அல்லது செவிகொடாமல் இருத்தல் போன்ற அர்த்தங்களில் TURN A DEAF EAR என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

In a sentence
When the students asked for a break, the teacher turned a deaf ear to their requests.
மாணவர்கள் இடைவேளை கேட்டபோது, ​​ஆசிரியர் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.

The politician turned a deaf ear to the criticisms of his opponents.
அரசியல்வாதி தனது எதிர்ப்பாளர்களின் விமர்சனங்களுக்கு காது கேளாதவர் போல் இருந்தார்.

More sentences
When I asked my boss for a raise, she turned a deaf ear to my request.

My parents always turn a deaf ear when I ask them to buy me a new phone.

The government seems to be turning a deaf ear to the concerns of the citizens.

I tried to warn my friend about the dangers of smoking, but he turned a deaf ear to my advice.

The company has turned a deaf ear to the complaints of its customers for too long.

The CEO turned a deaf ear to the suggestions of his employees.

When I tried to apologize to my friend, she turned a deaf ear and refused to talk to me.

The company's management has turned a deaf ear to the safety concerns of its workers.

My neighbor turned a deaf ear to my request to turn down the loud music.

The landlord turned a deaf ear to our complaints about the broken appliances in our apartment.

The school administration turned a deaf ear to the students' demands for better facilities.

When the child asked for a toy, the parent turned a deaf ear and told them to study instead.

The manager turned a deaf ear to the employee's suggestion to improve the company's website.
 
Practice it
எனவே நண்பர்களே! USE UP என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...