Know the phrasal verb USE UP...

Word of the day is USE UP...
Pronunciation
/juːz ʌp/

Function
The phrase USE UP is a phrasal verb and so it is used as a verb.

Meaning 
It means to use all of something so that nothing is left என்று சொல்லலாம் அதாவது எதுவும் மிச்சமில்லாதபடி எல்லாவற்றையும் பயன்படுத்துதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! மனிதனால் செலவழிக்கக் கூடியதாக அல்லது பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் ஒரு பொருளை தீர்ந்து விடும் அளவுக்கு முற்றிலுமாக பயன்படுத்தும் பொழுது அந்த இடத்திலே USE UP என்ற இந்த phrasal verb ஐ பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக உணவுப் பொருள்  அல்லது பணம் அல்லது ஏதாவதொரு இயற்கை வளம் அல்லது மனிதனின் உடல் சக்தி போன்றவை மனிதனால் முற்றிலுமாக பயன்படுத்தக்கூடியவை அல்லது செலவு செய்ய படக்கூடியவை. இவ்வாறாக மனிதனால் முற்றிலுமாக செலவு செய்யப்படக்கூடிய அல்லது பயன்படுத்தப்படக்கூடிய ஒரு பொருளை தீர்ந்து விடும் அளவுக்கு முற்றிலுமாக பயன்படுத்தும் பொழுது அந்த இடத்திலே USE UP என்ற இந்த phrasal verb ஐ பயன்படுத்தலாம்.

மேலும் நண்பர்களே! இந்த PHRASAL VERB ஐ ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தும் பொழுது இந்த PHRASAL VERB ஐ தொடர்ந்து ALL என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் அந்த வாக்கியமானது இந்த PHRASAL VERB இன்னுடைய  முழு அர்த்தத்தையும் பெறும்.

எனவே தமிழில் பயன்படுத்துதல் அல்லது உபயோகப்படுத்துதல் அல்லது செலவழித்தல் போன்ற அர்த்தங்களில் USE UP என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
She has been working hard all day and has used up all her energy.
அவள் நாள் முழுவதும் கடினமாக உழைத்து தனது சக்தி முழுவதையும் செலவழித்துவிட்டாள்.

Don't use up all the milk. We need something for tomorrow.
பால் முழுவதையும் பயன்படுத்திவிடாதே. நாளைக்கு எங்களுக்கு கொஞ்சம் தேவைப்படும்.

More sentences
I'm trying to use up all the leftovers in the fridge before cooking more food.

The artist used up all the paint in her palette to create the colorful landscape.

She used up all her vacation days on her trip to Europe.

I need to go to the store because we've used up all the milk.

I'm trying to be more conscious of my plastic use, so I'm trying to use up all the plastic bags I already have.

I used up all my savings to pay for the car repairs.

The project took longer than expected and we ended up using up all the supplies.

The hiker used up all the water in her canteen during the long hike.

The kids used up all the glue in the classroom during their art project.

I don't want to use up all my phone data before the end of the month, so I'm trying to use Wi-Fi more often.

I need to buy more paper because I've used up all the sheets in my notebook.

We should eat the leftovers tonight before they go bad and we have to use them up.

I used up all my vacation days for the year already.

Practice it
எனவே நண்பர்களே! USE UP என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...