Know the word COPE...

Word of the day is COPE...
Pronunciation
/koʊp/

Function
The word COPE is a verb.

Meaning 
It means to deal successfully with a difficult situation என்று சொல்லலாம் அதாவது ஒரு  கடினமான சூழ்நிலையை வெற்றிகரமாக சமாளிக்கின்ற என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! வேலைப்பளு காரணமாக அல்லது உடல் நோய் காரணமாக அல்லது மிக முக்கியமான ஒருவருடைய இழப்பின் காரணமாக ஒரு மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனைகள், சவால்கள், மன அழுத்தங்கள், மனசோர்வுகள் போன்றவற்றை அந்த மனிதன் வெற்றிகரமாக சமாளிக்கின்ற இடத்தில் COPE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

COPE என்ற இந்த வார்த்தையை ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தும் போது மேலும் இந்த வார்த்தைக்கு பிறகு ஒரு மனிதர் சமாளிக்கின்ற சூழ்நிலையை சொல்லும் பொழுது COPE என்ற இந்த வார்த்தையை தொடர்ந்து PREPOSITION ஆக WITH பயன்படுத்த வேண்டும். WITH பயன்படுத்துவது மட்டுமே GRAMMATICALLY CORRECT.

எனவே தமிழில் சமாளித்தல் என்ற அர்த்தத்தில் COPE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He recently lost his wife. How he is coping now?
அவன் சமீபத்தில் அவனது மனைவியை இழந்தான்.  அவன் இப்போது எப்படி சமாளிக்கிறான்?

She is unable to cope with the present situation.
அவளால் தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை.

More sentences

She is struggling to cope with the demands of her new job.

I had to learn how to cope with the stress of caring for my sick parent.

We need to find better ways to cope with climate change.

It can be difficult to cope with the loss of a loved one.

He has been using exercise as a way to cope with his anxiety.

I'm not sure if I can cope with the stress of this job.

She had to learn how to cope with her father's illness.

It's important to find ways to cope with anxiety in healthy ways.

Practice it
எனவே நண்பர்களே! COPE என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...