Know the word LUCRATIVE...

Word of the day is LUCRATIVE.
Pronunciation
/ˈluː.krə.t̬ɪv/

Function
The word LUCRATIVE is an adjective.

Other forms
Adverb: lucratively (e.g., the company invested in the new market segment lucratively)

Noun: lucrativity or lucrativeness (e.g., the project's lucrativeness exceeded expectations)

Verb: lucrify (very rare and not commonly used, but it means to make profitable or enrich, e.g., the new strategy will lucrify the company)

Meaning 
It means producing a lot of money என்று சொல்லலாம் அதாவது நிறைய பணம் உற்பத்தி செய்கிற என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு வணிகமோ அல்லது ஒரு வேலையோ அல்லது ஒரு செயல்பாடோ அதிகமான பணத்தை விளைவிக்கக் கூடியதாக அல்லது அதிகமான பணத்தை உருவாக்க கூடியதாக அல்லது அதிகமான பணத்தை சம்பாதித்து தரக்கூடியதாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே LUCRATIVE என்ற இந்த ADJECTIVE ஐ பயன்படுத்தலாம்.

ஒரு வணிகமானது அதிகமான பணத்தை சம்பாதித்து தரும்பொழுது அந்த வணிகத்தை A LUCRATIVE BUSINESS என்று சொல்லலாம்.

ஒரு வேலையானது அதிகமான சம்பாத்தியத்தை பெற்றுத் தரக்கூடியதாக இருக்கும் பொழுது அந்த வேலையை A LUCRATIVE JOB என்று சொல்லலாம்.

ஒரு பொருளானது அதிகமான சம்பாத்தியத்தை பெற்றுத் தரக்கூடியதாக இருக்கும் பொழுது அந்த பொருளை A LUCRATIVE COMMODITY என்று சொல்லலாம்.

ஒரு பூவோ அல்லது ஒரு காயோ அல்லது ஒரு கனியோ அல்லது ஒரு பழமோ அதிகமான சம்பாத்தியத்தை பெற்று தரக்கூடியதாக இருக்கும் பொழுது அந்த விளைபொருளை A LUCRATIVE CROP என்று சொல்லலாம்.

எனவே தமிழில் இலாபகரமான அல்லது இலாபமளிக்கின்ற என்ற அர்த்த்தில் LUCRATIVE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
Investing in real estate can be quite lucrative.
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது இலாபகரமாக இருக்கும்.

She started a small business that turned out to be quite lucrative.
அவள் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினாள், அது மிகவும் இலாபகரமானதாக மாறியது.

More sentences
The successful businessman was able to retire early thanks to his lucrative investments.

The software engineer's skills were in high demand, leading to a lucrative job offer.

The consultant's advice led to a lucrative partnership between two major companies.

The tech company's IPO was highly lucrative, making many investors rich overnight.

The fashion designer's new collection was a lucrative success, selling out within hours of its release.

The casino industry is known for being highly lucrative, but also highly regulated.

The actor's role in the blockbuster movie was a lucrative opportunity that propelled his career to new heights.

The oil industry is one of the most lucrative businesses in the world.

The entrepreneur's startup became a lucrative business after only a few years.

The professional athlete signed a lucrative contract with a major sports team.

The stock market can be a very lucrative investment opportunity.

The company offered a lucrative bonus to employees who met their sales targets.

The author's best-selling book was a lucrative success.The job offer was quite lucrative.

He pursued a career in law because it was known to be lucrative.

The company's new product line proved to be very lucrative.

The athlete signed a lucrative endorsement deal with a major brand.

The musician's new album has been very lucrative, selling millions of copies.

Practice it
எனவே நண்பர்களே! LUCRATIVE என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...