Know the word RANCOUR...

Word of the day is RANCOUR.
Pronunciation
/ˈræŋ.kɚ/

Function
The word RANCOUR is a noun.

Meaning 
It refers to a feeling of hate and continuing anger about something in the past என்று சொல்லலாம் அதாவது கடந்த காலத்தில் நடந்த ஏதோவொன்றைப் பற்றிய வெறுப்பு மற்றும் தொடர்ச்சியான கோபம் கலந்த ஒரு உணர்வு என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! கடந்த காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் காரணமாக பல நாட்களாக அல்லது பல வருடங்களாக, பழிக்கு பழிவாங்கும் எண்ணம் கொண்ட அல்லது தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்ட ஒரு உச்சகட்ட வெறுப்பை அல்லது கோபத்தை RANCOUR என்ற இந்த வார்த்தை குறிக்கிறது.

பொதுவாக இப்படிப்பட்ட கோபமானது அல்லது வெறுப்பானது காட்டிக் கொடுக்கப்பட்ட காரணத்தினால் அல்லது ஏமாற்றப்பட்ட காரணத்தினால் அல்லது அநீதியான தீர்ப்பு சொல்லப்பட்ட காரணத்தினால் அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒரு மனிதனுக்குள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

எனவே தமிழில் வெறுப்பு அல்லது பெரும் வெறுப்பு அல்லது நீடித்த கோபம் போன்ற அர்த்தங்களில் RANCOUR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
His rancour towards his high school teacher never faded.
அவனது உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மீதான அவனது வெறுப்பு ஒரு போதும் மறையவில்லை.

She couldn't let go of her rancour towards her boss, even after she left the company.
அவள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகும், தனது முதலாளியின் மீது இருந்த வெறுப்பை அவளால் விட முடியவில்லை.

More sentences
The two neighbors had a long-standing rancour over a property dispute, and never spoke to each other again.

John held a grudge against his sister for years, and his rancour towards her never faded.

Even though they made up, there was still some rancour between the two friends.

The team lost the game, but the coach's rancour towards the players lasted for weeks.

Despite their attempts to reconcile, there was still a great deal of rancour between the two former business partners.

She harboured a deep rancour towards her ex-boyfriend, even years after their breakup.

The bitter rancour between the two rival gangs had led to several violent clashes in the past.

The divorce left a lot of rancour between the former spouses, and they never spoke again.

Sarah's rude comment sparked a rancour in Emily that lasted for weeks.

The politician's speeches were full of rancour towards his opponents, which turned off many voters.

Despite her apologies, there was still a lingering rancour between Lily and her friend.

The manager's rancour towards his underperforming employees led to a toxic work environment.

Jane couldn't let go of her rancour towards her boss, even after she left the company.

The two neighbors had a long-standing rancour over a property dispute, and never spoke to each other again.

Practice it
எனவே நண்பர்களே! RANCOUR என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...