Know the word THWART...

Word of the day is THWART...
Pronunciation
/θwɔːrt/

Function
The word THWART can be used as verb, adjective and noun.

Meaning 
முதலாவதாக இந்த வார்த்தையை VERB ஆக அல்லது ADJECTIVE ஆக பயன்படுத்தும் பொழுது It means to stop something from happening or someone from doing something என்று சொல்லலாம் அதாவது ஏதாவதொன்றோ அல்லது யாராவதொருவரோ எதையாவதொன்றை செய்வதை தடுத்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு நபரின் முயற்சியாலோ அல்லது ஏதாவதொரு காரணத்தினாலோ நடைபெறவிருந்த ஒரு செயலானது; அந்த செயல் நல்ல செயலாகவும் இருக்கலாம் அல்லது கெட்ட செயலாகவும் இருக்கலாம் அது நடைபெறாமல் தடுக்கப்படும் பொழுது அந்த இடத்திலே THWART என்ற இந்த வார்த்தையை VERB ஆகவும் பயன்படுத்தலாம் அல்லது ADJECTIVE ஆகவும் பயன்படுத்தலாம்.

எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் தடுத்தல் அல்லது தடை அல்லது முறியடித்தல் போன்ற அர்த்தங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக இந்த வார்த்தையை NOUN ஆக பயன்படுத்தும் பொழுது It refers to a structural crosspiece sometimes forming a seat for a rower in a boat என்று சொல்லலாம் அதாவது படகில் படகை செலுத்த படகின் குறுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இருக்கை என்று அர்த்தம்.

எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் இருக்கை அல்லது படகின் குறுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இருக்கை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
The bad weather thwarted their plans to go on a picnic.
மோசமான வானிலை அவர்கள் உல்லாசப் பயணம் செல்லும் திட்டத்தை முறியடித்தது.

The traffic was at a standstill due to a thwart accident on the highway.
நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து போக்குவரத்திற்கு தடையாக அமைந்தது.

The boat had a thwart in the middle that made it difficult to move around.
படகின் நடுவில் ஒரு இருக்கை இருந்ததால், அதனை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

More sentences

thwart as a verb
The security team was able to thwart the attempted bank robbery before any money was stolen.

The protesters were determined to march, but the police did everything they could to thwart their efforts.

The company's plan to increase profits was thwarted by a sudden decrease in demand for their products.

The firefighters worked tirelessly to thwart the spread of the wildfire before it could cause any more damage.

The spy's mission was thwarted when his cover was blown by an unexpected turn of events.

thwart as an adjective
The logs were piled up in a thwart position, making it impossible for the hikers to continue down the trail.

The construction workers had to maneuver around the thwart tree trunk in order to continue building the road.

The thief had to navigate his way through a series of thwart security measures before he couldsuccessfully break into the safe.

The pilot had to make a thwart landing in the field due to engine failure.

The coach decided to employ a thwart defense strategy to prevent the other team from scoring.

thwart as a noun
The canoe had two thwarts, one in the middle and one at the end, to provide seating for multiple passengers.

The sailor lost his balance and fell over the thwart, injuring himself in the process.

The rowers positioned themselves on the thwarts and began to paddle in unison.

The thwart was so low that the tall man had to bend his knees to sit on it comfortably.

The boat builder carefully crafted each thwart to ensure that it would be sturdy and durable.

Practice it
எனவே நண்பர்களே! THWART என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...