Tamil meaning of the word EXORBITANT...
Word of the day is EXORBITANT... Meaning The price of something unreasonably high நியாயமற்ற முறையில் அதிகப்படியான விலை அநியாய விலை Function The word EXORBITANT is an adjective. In a sentence The price of tomatoes is exorbitant today. இன்று தக்காளியின் விலை அநியாயமாக இருக்கிறது. Practice it அநியாய விலை அப்டிங்ற இடத்தில இந்த EXORBITANT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...