Know the word NOSTALGIA...
Word of the day is NOSTALGIA... Meaning a longing for something past or an act of remembering past experiences கடந்த காலத்திற்காக ஏங்குதல் அல்லது கடந்த கால அனுபவங்களை நினைவில் கொள்ளுதல். கடந்த கால அனுபவங்களை நினைவில் கொண்டு வந்து அதற்காக ஏங்குதல். கடந்த காலத்திற்காக ஏங்குதல் அல்லது கடந்த காலத்தை நினைவில் கொள்ளுதல் Function The word NOSTALGIA is a noun. In a sentence Let the nostalgia kick in. அதாவது கடந்த காலத்தில் நீங்கள் பயன்படுத்திய ஒரு பொருளையோ அல்லது கடந்த காலத்தில் நீங்கள் பழகிய ஒரு நபரையோ அளவு கடந்த காலத்தில் நீங்கள் வாழ்ந்த அல்லது படித்த ஒரு இடத்தையோ பார்க்கும் பொழுது வருகின்ற நினைவுகள். Spending some time in nostalgia with friends gives happiness. நண்பர்களுடன் கடந்த கால நினைவில் சிறிது நேரம் செலவிடுவது மகிழ்ச்சியைத் தரும். Practice it நாசப்படுத்துதல், சேதப்படுத்துதல் அப்டிங்ற இடத்தில இந்த NOSTALGIA ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்...