இடுகைகள்

Know the preposition WITHIN in detail...

படம்
Know the word WITHIN... நண்பர்களே! இந்த பதிவிலே preposition WITHIN பற்றி தெளிவாகவும் விரிவாகவும் படிப்போம். நண்பர்களே! preposition WITHIN ஆனது ஆங்கிலத்தில் "உள், உள்ளே அல்லது உள்ளாக" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் ஐந்து இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலாவதாக நேரத்தை குறிக்கும் பொழுது WITHIN பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உள்ளாக என்று பேசப்படும் பொழுது அந்த இடத்தில் WITHIN என்ற இந்த preposition பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு : 1 Please complete the report within the next hour என்று சொல்லலாம் அதாவது அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ரிப்போர்ட்டை முடிக்கவும் என்று அர்த்தம். எடுத்துக்காட்டு : 2 Within five minutes, we'll be at the airport என்று சொல்லலாம் அதாவது ஐந்து நிமிடத்திற்குள், நாம் விமான நிலையத்தில் இருப்போம் என்று அர்த்தம். இரண்டாவதாக இடத்தை குறிக்கும் பொழுது WITHIN பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உள்ளாக என்று பேசப்படும் பொழுது அந்த இடத்தில் WITHIN என்ற இந்த preposition பயன்படுத்தப்படுகிறது. எட

Know the preposition WITHOUT in detail...

படம்
Know the word WITHOUT... நண்பர்களே! இந்த பதிவிலே preposition WITHOUT பற்றி தெளிவாகவும் விரிவாகவும் படிப்போம். நண்பர்களே! preposition WITHOUT ஆனது "இல்லாமல்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் நான்கு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலாவதாக ஏதாவதொன்று இல்லாததைக் குறிக்கும் பொழுது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு : 1 I can't drive vehicle without my glasses என்று சொல்லலாம் அதாவது என்னால் கண்ணாடி இல்லாமல் வாகனம் ஓட்ட முடியாது என்று அர்த்தம். எடுத்துக்காட்டு : 2 She felt lost without her mobile என்று சொல்லலாம் அதாவது அவளுடைய மொபைல் இல்லாமல் அவள் தொலைந்து போனதாக உணர்ந்தாள் என்று அர்த்தம். இரண்டாவதாக கட்டளையிடும்பொழுது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு : 1 The meeting is tomorrow without exception என்று சொல்லலாம் அதாவது விதிவிலக்கு இல்லாமல் கூட்டம் நாளை நடைபெறும் என்று அர்த்தம். எடுத்துக்காட்டு : 2 The sale ends tonight without any extension என்று சொல்லலாம் அதாவது விற்பனை எந்த நீட்டிப்பும் இல்லாமல் இன்று இரவு முடிவடைகிறது என்று அர்த்தம். எடுத்துக்காட்ட

Know the prepostion ONTO in detail...

படம்
Know the word ONTO... நண்பர்களே! இந்த பதிவிலே preposition ONTO வை ஆங்கிலத்தில் பயன்படுத்துவதை பற்றி தெளிவாக படிப்போம்... முதலாவதாக ஒரு செயலானது அல்லது ஒரு இயக்கமானது ஒரு குறிப்பிட்ட மேற்பரப்பை நோக்கி நகரும் பொழுது பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவதாக ஏதாவதொன்று ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் பொழுது பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவதாக ஒருவர் மீது ஒரு பொறுப்பையோ அல்லது பழியையோ சுமத்தும் பொழுது பயன்படுத்தப்படுகிறது. நான்காவதாக ஒருவர் மற்றொருவரின் எண்ணங்களையோ அல்லது செயலையோ புரிந்து கொள்ளும் பொழுது பயன்படுத்தப்படுகிறது. எனவே நண்பர்களே! இவை எல்லாவற்றையும் எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக படிப்போம் வாருங்கள்... முதலாவதாக ஒரு செயலானது அல்லது ஒரு இயக்கமானது ஒரு குறிப்பிட்ட மேற்பரப்பை நோக்கி நகரும் பொழுது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு : 1 He climbed onto the roof of the building என்று சொல்லலாம் அதாவது அவர் கட்டிடத்தின் கூரையை நோக்கி ஏறினார் என்று அர்த்தம். எடுத்துக்காட்டு : 2 She jumped onto the bed என்று சொல்லலாம் அதாவது அவள் படுக்கையை நோக்கி தாவினாள் என்று அர்த்தம். இரண்

Know the preposition ARROUND in detail...

படம்
Know the word AROUND... நண்பர்களே! இந்த பதிவிலே Preposition "AROUND" பற்றி தெளிவாக கற்றுக் கொள்வோம். Preposition "AROUND" ஆனது ஆங்கிலத்தில் மூன்று இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொன்றையும் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம். முதலாவதாக "சுற்றி" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவதாக "முழுவதும்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதே இடத்தில் இதே அர்த்தத்தில் ACROSS  என்ற Preposition ஐயும் பயன்படுத்தலாம். மூன்றாவதாக "கிட்டத்தட்ட" அல்லது "அருகில்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய எல்லாவற்றையும் எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம். முதலாவதாக "சுற்றி" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு : 1 He tied the rope around the tree என்று சொல்லலாம் அதாவது அவர் கயிற்றை மரத்தை "சுற்றி" கட்டினார் என்று அர்த்தம். எடுத்துக்காட்டு : 2 They all sat around the

Know the words & phrase BESIDE, BESIDES & BESIDE THE POINT...

படம்
BESIDE, BESIDES & BESIDE THE POINT... நண்பர்களே! இந்த பதிவிலே Prepositions "BESIDE" மற்றும் "BESIDES"  மேலும் அதனுடன் சேர்த்து "BESIDE THE POINT" என்ற ஒரு IDIOM பற்றியும் தெளிவாக கற்றுக் கொள்வோம். முதலாவதாக BESIDE பற்றி பார்ப்போம். Prepostion BESIDE ஆனது "அடுத்ததாக" அல்லது "அருகில்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. BESIDE என்ற இந்த preposition ற்கு NEXT TO என்ற phrase ஐ  நிகராக சொல்லலாம்.     இதற்கு சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம். எடுத்துக்காட்டு : 1 Raja always likes to sit beside me அல்லது Raja always likes to sit next to me என்று சொல்லலாம் அதாவது ராஜா எப்பொழுதும் எனக்கு அடுத்ததாக அமர விரும்புவான் என்று அர்த்தம். மேற்கண்ட எடுத்துக்காட்டில் Preposition   "beside"  என்றும் பயன்படுத்தலாம் அதற்கு நிகராக PHRASE  : "Next to" என்றும் பயன்படுத்தலாம் இரண்டிற்குமே ஒரே அர்த்தம் தான். எடுத்துக்காட்டு : 2 I usually keep my books beside my bed என்று சொல்லலாம் அதாவது நான் வழக்கமாக என

Know the proposition UPON in detail...

படம்
Know the word UPON... நண்பர்களே! இந்த பதிவிலே Preposition "UPON" பற்றி தெளிவாகவும் விரிவாகவும் கற்றுக் கொள்வோம். ஐந்து இடங்களில் Preposition "UPON" ஆனது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொன்றையும் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம். 1. மீது அல்லது மேலே என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.  (ஆனால் இதே அர்த்தத்தில் ON என்ற Preposition ஐயும் பயன்படுத்தலாம். UPON மற்றும் ON இவை இரண்டையும் ஒப்பிட்டு எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்).  2. ஒரு விஷயத்தின் காரணமாக அல்லது பொறுத்து அல்லது சார்ந்து என்று பேசும் பொழுது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. 3. ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் அல்லது ஒரு செயல் நடந்து முடிந்ததும் அதனை தொடர்ந்து இன்னொரு செயல் வரும்பொழுது அங்கு பயன்படுத்தப்படுகிறது. 4. "காலத்தை" குறிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. 5. இரண்டு ஒரே NOUN  - களுக்கு இடையே UPON வரும் பொழுது அங்கே LOT OF  என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தையும் எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம். முதலாவதாக மீ

Know the preposition WITH in detail...

படம்
Know the word WITH in detail... நண்பர்களே! இந்த பதிவிலே நாம் Preposition "WITH" பற்றி தெளிவாக கற்றுக் கொள்வோம். மூன்று இடங்களில் preposition "WITH" ஆனது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.  ஒவ்வொன்றையும் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம். முதலாவதாக "உடன்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவதாக ஏதாவது ஒரு பொருளின் உதவியோடு ஒரு செயலை செய்யும் பொழுது பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவதாக ஒரு பொருளின் உதவியோடு ஒரு இடம் நிரப்பப்படும் பொழுது மற்றும் மூடப்படும் பொழுது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. நான்காவதாக SOME SPECIAL PLACES இல் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய எல்லாவற்றையும் எடுத்துக்காட்டு வாக்கியங்களுடன் பார்க்கும் பொழுது உங்களுக்கு தெளிவாக புரிந்து விடும். முதலாவதாக உடன் என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு : 1 My parents live with me என்று சொல்லலாம் அதாவது எனது பெற்றோர்கள் என்னுடன் வாழ்கிறார்கள் என்று அர்த்தம். எடுத்துக்காட்டு : 2 I have a bike with m