இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Tamil Meaning of the word ERRONEOUS...

படம்
Word of the day is ERRONEOUS... Meaning Incorrect தவறான, தப்பான Function The word ERRONEOUS is an adjective In a sentence The workers had an erroneous assumption about the manager. தொழிலாளர்கள் மேலாளரைப் பற்றி தவறான அனுமானத்தைக் கொண்டிருந்தனர். Practice it தவறான, தப்பான அப்டிங்ற இடத்தில இந்த ERRONEOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word PERTINENT...

படம்
Word of the day is PERTINENT... Meaning Relevant பொருத்தமான, தொடர்புடைய Function The word PERTINENT is an adjective In a sentence The students asked some pertinent questions after the class. மாணவர்கள் வகுப்பிற்குப் பிறகு சில பொருத்தமான கேள்விகளைக் கேட்டார்கள். Practice it பொருத்தமான, தொடர்புடைய அப்டிங்ற இடத்தில இந்த PERTINENT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word ROBUST...

படம்
Word of the day is ROBUST... Meaning Strong and healthy வலுவான மற்றும் ஆரோக்கியமான Function The word ROBUST is an adjective . In a sentence He is a robust young man. அவன் ஒரு வலுவான மற்றும் ஆரோக்கியமான இளைஞன். Practice it வலுவான மற்றும் ஆரோக்கியமான அப்டிங்ற இடத்தில இந்த ROBUST ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word PREEN...

படம்
Word of the day is SONSY... Meaning Attractive in appearance தோற்றத்தில் கவர்ச்சிகரமாக இருத்தல் Function The word SONSY is an adjective In a sentence A sonsy CV is a surefire way to get a job. ஒரு கவர்ச்சிகரமான தற்குறிப்பு வேலையைப் பெறுவதற்கான ஒரு உறுதியான வழியாகும். Practice it தோற்றத்தில் கவர்ச்சிகரமாக இருத்தல் அப்டிங்ற இடத்தில இந்த SONSY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word PREEN...

படம்
Word of the day is PREEN... Meaning To prink ஒப்பனை செய்தல், அலங்கரித்தல் Function The word PREEN is a  Verb . In a sentence The king preened his palace with lot of decorative things. ராஜா தனது அரண்மனையை அலங்காரப் பொருட்களால் அலங்கரித்தார். Practice it ஒப்பனை செய்தல், அலங்கரித்தல் சாத்தியமில்லாத அப்டிங்ற இடத்தில இந்த PREEN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word FAR-FETCHED...

படம்
Word of the day is FAR-FETCHED... Meaning unable to believe நம்பமுடியாத, நடைமுறையில் சாத்தியமில்லாத Function The word FAR-FETCHED is an adjective . In a sentence My friend always comes out with far-fetched ideas to make money. எனது நண்பர் எப்போதுமே பணம் சம்பாதிப்பதற்கு நமபமுடியாத யோசனைகளை தருகிறார். Practice it நம்பமுடியாத, நடைமுறையில் சாத்தியமில்லாத அப்டிங்ற இடத்தில இந்த FAR-FETCHED ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word TRACKABLE...

படம்
Word of the day is TRACKABLE... Meaning able to be tracked கண்காணிக்கப்பட கூடியது Function The word TRACKABLE can be used as adjective and noun In a sentence Don't forget. Whatever is done in the internet is trackable. மறந்து விடாதே. இணையத்தில் செய்யப்படுவதெல்லாம் கண்காணிக்கப்பட கூடியது. Practice it கண்காணிக்கப்பட கூடிய  அப்டிங்ற இடத்தில இந்த TRACKABLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word DISPARITY...

படம்
Word of the day is DISPARITY... Meaning The condition of being unequal ஏற்றத்தாழ்வு Function The word DISPARITY is a noun . In a sentence Many kinds of disparities exist in our society. நமது சமூகத்தில் பல வகையான ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. Practice it ஏற்றத்தாழ்வு அப்டிங்ற இடத்தில இந்த DISPARITY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word DROSS...

படம்
Word of the day is DROSS... Meaning Waste, rubbish கசடு Function The word DROSS can be used as verb and noun. In a sentence The workers sift the sand to separate the dross. தொழிலாளர்கள் கசடை பிரிப்பதற்காக மணலை சலித்தார்கள். Practice it கசடு அப்டிங்ற இடத்தில இந்த DROSS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word SPRY...

படம்
Word of the day is SPRY... Meaning active especially an old person சுறுசுறுப்பாக இருத்தல் Function The word SPRY is an adjective. In a sentence Your mom is spry even at the age of 82. உங்கள் அம்மா தனது 82 வயதில் கூட  சுறுசுறுப்பாக இருக்கிறார். Practice it சுறுசுறுப்பாக இருத்தல் அப்டிங்ற இடத்தில இந்த SPRY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word STUPENDOUS...

படம்
Word of the day is AWESTRUCK... Meaning filled with awe பிரமிப்பால் நிரம்புதல் Function The word AWESTRUCK is an adjective. In a sentence The scientists were awestruck by the pictures sent by the satellite. செயற்கைக்கோள் அனுப்பிய படங்களால் விஞ்ஞானிகள் பிரமிப்பால் நிரம்பினார்கள். Practice it பிரமிப்பால் நிரம்புதல் அப்டிங்ற இடத்தில இந்த AWESTRUCK ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word STUPENDOUS...

படம்
Word of the day is STUPENDOUS.. . Meaning tremendous & amazing பிரமாண்டமான & ஆச்சரியமான Function The word STUPENDOUS is an adjective In a sentence 'Deep Dive Dubai', the world's deepest swimming pool is stupendous. டீப் டைவ் துபாய் என்ற உலகின் ஆழமான நீச்சல் குளம் பிரமாண்டமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. Practice it பிரமாண்டமான & ஆச்சரியமான அப்டிங்ற இடத்தில இந்த STUPENDOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word BELITTLE...

படம்
Word of the day is BELITTLE... Meaning To put down  சிறுமை படுத்துதல், இகழ்தல் Function The word BELITTLE is a verb . In a sentence If someone envy you, he will belittle you. யாராவது உங்கள் மேல் பொறாமைப்பட்டால், அவர் உங்களை சிறுமை படுத்துவார். Practice it சிறுமை படுத்துதல் அப்டிங்ற இடத்தில இந்த BELITTLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word RETICENCE...

படம்
Word of the day is RETICENCE... Meaning The trait of being uncommunicative மௌனம் சாதித்தல் Function The word RETICENCE can be used as been and noun. In a sentence The accused was reticence in front of the police. குற்றம் சாட்டப்பட்டவன் காவல்துறையினரின் முன்னால் மௌனம் சாதித்தான். Practice it மௌனம் சாதித்தல் அப்டிங்ற இடத்தில இந்த RETICENCE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word OVERSEER...

படம்
Word of the day is OVERSEER... Meaning Boss or manager மேற்பார்வையாளர் Function The word OVERSEER is a noun. In a sentence The overseer supervises the construction work. கட்டுமானப் பணிகளை மேற்பார்வையாளர் மேற்பார்வையிடுகிறார். Practice it மேற்பார்வையாளர் அப்டிங்ற இடத்தில இந்த OVERSEER ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word TRUDGE...

படம்
Word of the day is TRUDGE... Meaning To walk slowly because of tired களைத்துப்போய் நடத்தல் Function The word TRUDGE can be used as verb and noun. In a sentence The students trudged back home after the games. மாணவர்கள் விளையாட்டுகளுக்குப் பிறகு களைத்துப்போய் நடந்து வீடு திரும்பினர். Practice it களைத்துப்போய் நடத்தல் அப்டிங்ற இடத்தில இந்த TRUDGE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word ANNUL...

படம்
Word of the day is ANNUL... Meaning To cancel officially ரத்து செய்தல் Function The word ANNUL is a verb. In a sentence The new government annulled some policies of the previous government. புதிய அரசாங்கம் முந்தைய அரசாங்கத்தின் சில கொள்கைகளை ரத்து செய்தது. Practice it ரத்து செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த ANNUL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word CONSTERNATION...

படம்
Word of the day is CONSTERNATION ... Meaning sudden shock or fear திகில், கலக்கம், திடீர் பயம் Function The word CONSTERNATION is a noun . In a sentence As he was in consternation, he did not have a good sleep. அவர் கலக்கத்தில் இருந்ததால் அவருக்கு நன்றாக தூங்கவில்லை. Practice it திகில், கலக்கம், திடீர் பயம் அப்டிங்ற இடத்தில இந்த CONSTERNATION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word SHIRK...

படம்
Word of the day is SHIRK... Meaning To avoid especially duty or responsibility கடமை அல்லது பொறுப்பை தவிர்த்தல் Function The word SHIRK can be used as verb & noun. In a sentence A conscious person never shirks his duties. ஒரு உணர்வுள்ள மனிதர் ஒருபோதும் தனது கடமைகளைத் தவிர்ப்பதில்லை. Practice it கடமை அல்லது பொறுப்பை தவிர்த்தல் அப்டிங்ற இடத்தில இந்த SHIRK ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil Meaning of the word SCOWL...

படம்
Word of the day is SCOWL... Meaning Making an angry face கோபமான முகத்தை உருவாக்குதல் Function The word SCOWL can be used as verb & noun. In a sentence I was unable to face her when she scowled at me. அவளது கோபமான முகத்தை என்னால் அவளை எதிர்கொள்ள முடியவில்லை. Practice it கோபமான முகத்தை உருவாக்குதல் அப்டிங்ற இடத்தில இந்த SCOWL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...