Tamil meaning of the word ENDOW...
Word of the day is ENDOW ... Meaning The gift that can't be returned or exchanged கொடையாக பெறுதல் அல்லது கொடையாக அளித்தல் Function The word ENDOW a verb In a sentence He is endowed with a good sense of humor. அவன் ஒரு நல்ல நகைச்சுவை உணர்வை கொடையாக பெற்றிருக்கிறார். Practice it கொடையாக பெறுதல் அல்லது கொடையாக அளித்தல் அப்டிங்ற இடத்தில இந்த ENDOW ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...