இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Know the word TREACHEROUS...

படம்
Word of the day is TREACHEROUS... Meaning deceitful or inclined to betray or dangerous வஞ்சகமான அல்லது துரோகமான அல்லது நம்பத்தகாத அல்லது ஆபத்தான Function The word TREACHEROUS is an adjective. In a sentence It is a treacherous road. இது ஒரு ஆபத்தான சாலை. It is a treacherous mountain. இது ஒரு நம்பத்தகாத அல்லது ஆபத்தான மலை. He is a treacherous person. அவன் ஒரு துரோகக்காரன் அல்லது வஞ்சகமானவன் அல்லது ஏமாற்றுக்காரன். Practice it வஞ்சகமான அல்லது துரோகமான அல்லது நம்பத்தகாத அல்லது ஆபத்தான அப்டிங்ற இடத்தில இந்த TREACHEROUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.

Know the word ADVERSITY...

படம்
Word of the day is ADVERSITY... Meaning difficulties or misfortune சிரமங்கள், துன்பங்கள், கஷ்டங்கள் துரதிர்ஷ்டம். My life is full of adversities. என் வாழ்க்கை துன்பங்களால் நிறைந்திருக்கிறது. My life is full of adversity. என் வாழ்க்கை துரதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது. Function The word ADVERSITY is a noun. In a sentence If you are clever enough, you will easily overcome all your adversities. நீங்கள் புத்திசாலியாக இருந்தால், உங்கள் எல்லா கஷ்டங்களையும் நீங்கள் எளிதில் சமாளித்து விடுவீர்கள். Practice it சிரமங்கள், துன்பங்கள், கஷ்டங்கள் அல்லது துரதிர்ஷ்டம். அப்டிங்ற இடத்தில இந்த ADVERSITY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word ALTRUISTIC...

படம்
Word of the day is ALTRUISTIC... Meaning showing unselfish concern for the welfare of others பிறர் நலனில் தன்னலமற்ற அக்கறை காட்டுதல் தமிழில் பரோபகாரம் என்னும் வார்த்தைக்கு பதிலாக பயன்படுத்தலாம். Function The word ALTRUISTIC is an adjective. In a sentence Mother Teresa's altruistic deeds helped many poor people who lived in the streets. அன்னை தெரசாவின் தன்னலமற்ற செயல்கள் தெருக்களில் வாழ்ந்த பல ஏழைகளுக்கு உதவியது. Practice it பரோபகாரம் அப்டிங்ற இடத்தில இந்த ALTRUISTIC ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word DEFIANT...

படம்
Word of the day is DEFIANT... Meaning boldly resisting authority or an opposition அதிகாரம் அல்லது எதிர்ப்பை தைரியமாக எதிர்த்தல் தமிழில் தைரியமாக எதிர்த்தல் என்கிற இடத்தில் பயன்படுத்தலாம். Function The word DEFIANT is an adjective. In a sentence Since she was ill treated, she was defiant. அவள் மோசமாக நடத்தப் பட்டதால், அவள்  தைரியமாக எதிர்த்தல். Practice it தைரியமாக எதிர்த்தல் அப்டிங்ற இடத்தில இந்த DEFIANT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word JOCUND...

படம்
Word of the day is JOCUND... Meaning full of or showing high-spirited merriment அதிக உற்சாகத்துடன் கூடிய மகிழ்ச்சியை கொண்டிருக்கும் அல்லது வெளிகாட்டும் ஒரு நபரை குறிக்கிறது.   தமிழில் மகிழ்ச்சியான அல்லது சந்தோஷமான அல்லது ஜாலியான என்கிற இடங்களில் பயன்படுத்தலாம். Function The word JOCUND is an adjective. In a sentence If you are a jocund person, people will love to be with you. நீங்கள் ஒரு ஜாலியான நபராக இருந்தால், மக்கள் உங்களுடன் இருக்க விரும்புவார்கள். Practice it மகிழ்ச்சியான அல்லது சந்தோஷமான அல்லது ஜாலியான அப்டிங்ற இடத்தில இந்த JOCUND ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word SURPASS...

படம்
Word of the day is SURPASS... Meaning to go beyond or exceed மேம்பட்டு இருத்தல். விஞ்சுதல், மிஞ்சுதல், மேலோங்கி இருத்தல் Function The word SURPASS is a verb. In a sentence His performance always surpasses that of others. அவரது செயல்திறன் எப்போதும் மற்றவர்களை மிஞ்சி இருக்கிறது. Practice it மேம்பட்டு இருத்தல், விஞ்சுதல், மிஞ்சுதல், மேலோங்கி இருத்தல் அப்டிங்ற இடத்தில இந்த SURPASS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.

Know the word ABSCOND...

படம்
Word of the day is ABSCOND... Meaning run away; usually includes taking something or somebody along பொதுவாக ஏதாவது ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ தூக்கிக்கொண்டு ஓடி விடுதல் தமிழில் தலைமறைவாகுதல் என்கிற இடத்தில் பயன்படுத்தலாம் Function The word ABSCOND is a verb. In a sentence The thieves absconded with the stolen money. கொள்ளையடித்த பணத்துடன் திருடர்கள் தலைமறைவானார்கள். Practice it தலைமறைவாகுதல் அப்டிங்ற இடத்தில இந்த ABSCOND ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.   இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word RELENT...

படம்
Word of the day is RELENT... Meaning to abandon or mitigate a harsh intention or a cruel treatment கடுமையான எண்ணம் அல்லது கொடூரமாக நடக்கும்னு இருந்த எண்ணத்தை கைவிடுதல் அல்லது குறைத்தல் தமிழில் இரங்குதல் அல்லது  மனம் இரங்குதல் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம். Function The word RELENT is a verb. In a sentence The teacher wanted to punish the student but he relented. ஆசிரியர் மாணவனை தண்டிக்க விரும்பினார், ஆனால் அவர் மனம் இரங்கி அதனை கைவிட்டார். Practice it இரங்குதல் அல்லது  மனம் இரங்குதல் அப்டிங்ற இடத்தில இந்த RELENT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word STARTLE...

படம்
Word of the day is STARTLE... Meaning a sudden involuntary movement either out of surprise or fear ஆச்சரியத்தினாலோ அல்லது பயத்தினாலோ ஒரு திடீரென உடல் தன்னிச்சையாக குலுங்தல். தமிழில் திடுக்கிடுதல் அல்லது திடுக்கிட செய்தல் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம். Function The word STARTLE can be used as verb and noun In a sentence I was startled when she appeared suddenly from the darkness. இருளிலிருந்து அவள் திடீரென்று தோன்றியபோது நான் திடுக்கிட்டேன். Practice it திடுக்கிடுதல் அல்லது திடுக்கிட செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த STARTLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word ADVERSARY...

படம்
Word of the day is ADVERSARY... Meaning one's opponent in a contest, conflict, or dispute ஒரு போட்டி அல்லது மோதல் அல்லது சர்ச்சையில் ஒருவரின் எதிரி enemy or opponent என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம். தமிழில் எதிரி, பகைவன் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம். Function The word ADVERSARY is a noun. In a sentence If you want to win over your adversary, you should have a better plan than your adversary has. உங்கள் எதிரியை நீங்கள் வெல்ல விரும்பினால், உங்கள் எதிரியை விட சிறந்த திட்டம் உங்களிடம் இருக்க வேண்டும். Practice it எதிரி, பகைவன் அப்டிங்ற இடத்தில இந்த ADVERSARY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word NUDGE...

படம்
Word of the day is NUDGE... Function The word NUDGE is verb Meanings and a sentences 1) push into action by pestering gently மெதுவாக தொந்தரவு செய்வதன் மூலம் செயலில் ஈடுபடுத்துதல் Sentence She nudged her husband to buy vegetables from the market. அவள் மெதுவாக தொந்தரவு செய்து தனது கணவனை சந்தையிலிருந்து காய்கறி வாங்கி வரச் செய்தாள். 2) push against gently தமிழில் முழங்கையால் இடித்தல் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம். Sentence She nudged her husband to say yes. அவள் முழங்கையால் இடித்து தனது கணவனிடம் ஆம் என்று சொல்ல வைத்தாள். Practice it மேற்கூறிய அர்த்தங்கள்ல  இந்த NUDGE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word REBEL...

படம்
Word of the day is REBEL... Meaning someone who fights authority அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் ஒருவர் தமிழில் கலகம் செய்பவர் கலகக்காரர் கலகம் செய்தல், கிளர்ச்சி செய்பவர், கிளர்ச்சி செய்தல் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம் Function The word REBEL can be used as verb and noun In a sentence He rebelled against the management but for no reason. அவர் எந்த காரணமும் இல்லாமல் நிர்வாகத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார். Practice it கலகம் செய்பவர், கலகக்காரர், கலகம் செய்தல், கிளர்ச்சி செய்பவர், கிளர்ச்சி செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த REBEL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word JOVIAL...

படம்
Word of the day is JOVIAL... Meaning refers to a person who is full of or showing high-spirited merriment அதிக உற்சாகத்துடன் கூடிய மகிழ்ச்சியை கொண்டிருக்கும் அல்லது வெளிகாட்டும் ஒரு நபரை குறிக்கிறது. These people show good humor and are full of joy. தமிழில் மகிழ்ச்சியான அல்லது சந்தோஷமான அல்லது ஜாலியான என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம். Function The word JOVIAL is an adjective. In a sentence If you are a jovial person, people around you will be happy. நீங்கள் ஜாலியான நபராக இருந்தால், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். Practice it மகிழ்ச்சியான அல்லது சந்தோஷமான, ஜாலியான அப்டிங்ற இடத்தில இந்த JOVIAL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word SUPPLICATION...

படம்
Word of the day is SUPPLICATION... Meaning 1) a prayer asking God's help as part of a religious service செப வேளையின் போது கடவுளிடம் தேவையின் அடிப்படையில் உதவிக் கேட்டல் 2) a humble request for help from someone in authority அதிகாரத்தில் உள்ள ஒருவரிடமிருந்து உதவிக்காக பணிவான வேண்டுகோள் தமிழில் விண்ணப்பம், வேண்டுகோள் என்ற அர்த்தங்களில்ளபயன்படுத்தலாம். Function The word SUPPLICATION is a noun In a sentence God has answered all my supplications. கடவுள் என் எல்லா விண்ணப்பங்களுக்கும் பதிலளித்தார். I have submitted all my supplications to the management. நான் எனது அனைத்து வேண்டுகோள்களையும் நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளேன். Practice it விண்ணப்பம், வேண்டுகோள் அப்டிங்ற இடத்தில இந்த SUPPLICATION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word STRIVE...

படம்
Word of the day is STRIVE... Meaning make great efforts to achieve or obtain something எதையாவது அடைய அல்லது பெற பெரும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் தமிழில் பாடுபடுதல், உழைத்தல், போராடி முயலுதல் என்ற இடங்களில் பயன்படுத்தலாம் Function The word STRIVE is a verb. In a sentence Everybody should strive hard to obtain knowledge. அறிவைப் பெற ஒவ்வொருவரும் கடுமையாகப் பாடுபட வேண்டும். Practice it பாடுபடுதல், உழைத்தல், போராடி முயலுதல் அப்டிங்ற இடத்தில இந்த STRIVE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word MITIGATE...

படம்
Word of the day is MITIGATE... Meaning Make less severe, serious or painful அதிக கடுமையாக அதிக கஷ்டமாக அதிக வேதனையாக அதிக வலியாக இருப்பதை குறைத்தல் பொதுவாக இனிமையாக இல்லாத ஒரு விஷயம் அதிகப்படியாக இருக்கும் பொழுது அதனுடைய வீரியத்தை குறைத்தல் அப்படிங்ற இடத்துல பயன்படுத்தனும். அது ஒருவருடைய கோபமாக இருக்கலாம் அல்லது எரிச்சலாக இருக்கலாம் அல்லது வலியாக இருக்கலாம் அல்லது வேதனையாக இருக்கலாம். தமிழில் தணித்தல் அல்லது குறைத்தல் என்கிற இடத்தில் பயன்படுத்தலாம். Function The word MITIGATE is a verb. In a sentence I mitigated my brother's anger upon me by helping him. எனது மீதான எனது தம்பியின் கோபத்தை அவனுக்கு உதவி செய்து தணித்தேன். Practice it தணித்தல், குறைத்தல் அப்டிங்ற இடத்தில இந்த MITIGATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.

Know the word BOMBARD...

படம்
Word of the day is BOMBARD... Meaning to attack a place or a person either physically or metaphorically ஒரு இடத்தை அல்லது நபரை உடல் ரீதியாகவோ அல்லது உருவகமாகவோ தாக்குவது. உடல் ரீதியாக எனும்போது உடல் சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்படுமாறு ஒரு இடத்தையோ அல்லது ஒரு நபரையோ தாக்குவதாகும். உருவகமாக எனும்போது ஒருவரை கஷ்டப்படும் படி அல்லது மனம் நோகச்செய்யும் படி தாக்குவதாகும். தமிழில் குண்டு வீசி தாக்குதல் அல்லது கேள்விக் கணைகளால் தாக்குதல் என்கிற இடங்களில் பயன்படுத்தலாம். அந்த காலத்தில் பாறைகளால் ஆன குண்டுகளை வீசுவதற்கு பயன்படுத்தப்பட்ட அந்த எந்திரத்தின் பெயரும் Bombard ஆகும். Function The word BOMBARD can be used as verb and noun In a sentence Many important places of Ukraine was bombarded by Russia. உக்ரைனின் பல முக்கிய இடங்கள் ரஷ்யாவால் குண்டுவீசித் தாக்கப்பட்டன. The politician was bombarded with many questions by the Press. அரசியல்வாதியை பத்திரிகைகாரர்கள் பல கேள்விகளால் தாக்கினார்கள். Practice it திடுக்கிடுதல் அல்லது திடுக்கிட செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த BOMBARD ங்ற இந்த வார்த

Know the word AUTOCRATIC...

படம்
Word of the day is AUTOCRATIC... Meaning a ruler with the behavior of a dictator ஒரு சர்வாதிகாரியின் நடத்தை கொண்ட ஒரு ஆட்சியாளர் demanding that people obey completely, without asking or caring about anyone else's opinions இவர்கள் வரம்பு மீறி அதிகாரம் கொண்டு ஆள்பவர்கள். இதனை தமிழில் எதேச்சதிகாரம் என்கிறோம். Function The word AUTOCRATIC is an adjective. In a sentence If you have an autocratic boss above you, you should be ready to suffer if you are not "a pleasing person". உங்களுக்கு மேலே ஒரு எதேச்சதிகார முதலாளி இருந்து நீங்கள் "ஆமா சாமி" போடதவராக இருந்தால், நீங்கள் கஷ்டப்படத் தயாராக இருக்க வேண்டும். Practice it எதேச்சதிகாரம் அப்டிங்ற இடத்தில இந்த AUTOCRATIC ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word VEHEMENTLY...

படம்
Word of the day is VEHEMENTLY... Meaning expressing something with a strong or forceful manner வலுவான அல்லது வலிமையான முறையில் எதையாவதொன்றை வெளிப்படுத்துதல் கடுமையான முறையில், கடுமையாக Function The word VEHEMENTLY is an adverb. In a sentence She vehemently denied all the accusations against her. அவள்ளமீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவள் கடுமையாக மறுத்தாள். Practice it கடுமையான முறையில், கடுமையாக அப்டிங்ற இடத்தில இந்த VEHEMENTLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word EXULT...

படம்
Word of the day is EXULT... Meaning to be extremely happy, especially in triumph மிகவும் மகிழ்ச்சியாக இருத்தல் குறிப்பாக மிகப்பெரிய வெற்றி காரணமாக தமிழில் பேருவகையடைதல் என்று பயன்படுத்தலாம். Function The word EXULT is a verb. In a sentence Ukraine people exulted as they were accepted in Europe Union. ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் உக்ரைன் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். Practice it ஒரு மிகப்பெரிய வெற்றியின் காரணமாக பேருவகையடைதல் அப்டிங்ற இடத்தில இந்த EXULT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word VINDICATION...

படம்
Word of the day is VINDICATION... Meaning the action of clearing someone of blame or suspicion ஒருவர் மீது சுமத்தப்பட்ட பழி அல்லது சந்தேகத்தை நீக்கும் செயல்  The word vindication is a sweet thing but it only comes after a bad thing. vindication என்ற சொல் ஒரு இனிமையான விஷயம் ஆனால் அது ஒரு கெட்ட காரியத்திற்குப் பிறகுதான் வரும் தமிழில் நேர்மையாளர் என அறிவிக்கப்படுதல் என்று பயன்படுத்தலாம். Function The word VINDICATION is a noun. In a sentence he got vindication of all the accused crimes. குற்றம் சாட்டப்பட்ட அனைத்து குற்றங்களிலிருந்தும் அவர் நேர்மையாளர் என அறிவிக்கப்பட்டார். Practice it நேர்மையாளர் என அறிவிக்கப்படுதல் அப்டிங்ற இடத்தில இந்த VINDICATION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word BENEVOLENT...

படம்
Word of the day is BENEVOLENT... Meaning Possessing or manifesting love for mankind. And the word benevolent includes words like charitable, good, just and fair. மனிதகுலத்தின் மீதான அன்பைக் கொண்டிருத்தல் அல்லது வெளிப்படுத்துதல். மேலும் benevolent என்ற வார்த்தையில் தொண்டு, நல்லது, நீதி மற்றும் நியாயம் போன்ற சொற்கள் அடங்கும். கருணையுள்ள அப்டிங்ற இடத்தில் BENEVOLENT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்தவும். Function The word BENEVOLENT is an adjective. In a sentence The world needs leaders who are benevolent. மனிதகுலத்தின் மீது அன்புடனும் நீதியுடனும் நியாயத்துடனும் தொண்டாற்றக்கூடிய கருணையுள்ளம் கொண்ட, நன்மை செய்யக்கூடிய தலைவர்கள் உலகிற்கு தேவை. Practice it மனிதகுலத்தின் மீது அன்புடனும் நீதியுடனும் நியாயத்துடனும் தொண்டாற்றக்கூடிய கருணையுள்ளம் கொண்ட, நன்மை செய்யக்கூடிய அப்டிங்ற இடத்தில இந்த BENEVOLENT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்

Know the word DICTATOR...

படம்
Word of the day is DICTATOR... Meaning a ruler with total power over a country, typically one who has obtained control by force ஒரு நாட்டின் மீது முழு அதிகாரம் கொண்ட ஒரு ஆட்சியாளர், பொதுவாக பலத்தால் கட்டுப்பாட்டைப் பெற்றவர். சர்வாதிகாரி Function The word DICTATOR is a noun. In a sentence Usually people who live under a dictator suffer a lot. பொதுவாக ஒரு சர்வாதிகாரியின் கீழ் வாழும் மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். Practice it சர்வாதிகாரி அப்டிங்ற இடத்தில இந்த DICTATOR ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word CEASE-FIRE

படம்
Word of the day is CEASE-FIRE... Meaning a temporary suspension of fighting, typically one during which peace talks take place பொதுவாக அமைதிப் பேச்சுக்கள் நடைபெறும் போது  ஏற்படுத்தப்படும் தற்காலிக போர்நிறுத்தம் தற்காலிக போர்நிறுத்தம் Function The word CEASEFIRE is a verb. In a sentence Ukraine and Russia agreed to a ceasefire while the peace talks were underway. உக்ரைனும் ரஷ்யாவும் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. Practice it ஒருவரை தீய செயல் செய்வதற்காக தூண்டுவது அப்டிங்ற இடத்தில இந்த CEASE-FIRE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word CRUCIAL...

படம்
Word of the day is CRUCIAL... Meaning Extremely important மிக மிக முக்கியமான Crucial அப்படிங்ற இந்த வார்த்தையை ஏதாவது ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் பொழுது பயன்படுத்த வேண்டும் அதாவது எடுக்குற அந்த முடிவு எதிர்காலத்துல பாசிட்டிவாவோ அல்லது நெகட்டிவ்வாவோ ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும் போது இதனை பயன்படுத்தனும் Function The word CRUCIAL is an adjective. In a sentence India's vote is always considered crucial in world politics. உலக அரசியலில் இந்தியாவின் வாக்கு எப்போதும் மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. Practice it மிக மிக முக்கியமான அப்டிங்ற இடத்தில இந்த CRUCIAL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word INSTIGATE...

படம்
Word of the day is INSTIGATE... Meaning To urge someone forward, especially to wicked actions தீய செயல்களை செய்வதற்காக ஒருவரை தூண்டுவது Function The word INSTIGATE is a verb. In a sentence The country that instigated to war keeps quiet now. போரை தூண்டிய நாடு இப்பொழுது அமைதியாக இருக்கிறது. Practice it ஒருவரை தீய செயல் செய்வதற்காக தூண்டுவது அப்டிங்ற இடத்தில இந்த INSTIGATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.

Know the word STRANDED...

படம்
Word of the day is STRANDED... Meaning left without the means to move from somewhere ஏதாவது ஒரு இடத்திலிருந்து வேறு எங்கும் போக வழியில்லாமல் இருத்தல் The word stranded is used when there is a transportation failure. ஒரு இடத்திலிருந்து போவதற்கு போக்குவரத்திற்கு வழியில்லாமல் இருக்கும்பொழுது stranded என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும்.  சிக்கித்தவித்தல் அல்லது போக வழியில்லாமல் சிக்கித்தவித்தல் அப்டிங்ற இடத்தில் STRANDED ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்தவும். Function The word STRANDED is an adjective. In a sentence The people in Ukraine are stranded due to war. உக்ரைனில் போர் காரணமாக மக்கள் போக வழியில்லாமல் சிக்கித் தவிக்கின்றனர். Practice it சிக்கித்தவித்தல் அல்லது போக வழியில்லாமல் சிக்கித்தவித்தல் அப்டிங்ற இடத்தில இந்த STRANDED ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word THRONG...

படம்
Word of the day is THRONG... Meaning a large, densely packed crowd ஒரு பெரிய, அடர்த்தியான முழுவதும் நிரம்பிய ஒரு கூட்டம்  Function The word THRONG can be used as verb and noun. In a sentence A throng of people; மக்கள் கூட்டம் A throng of animals; விலங்குகளின் கூட்டம் A throng of birds; பறவைகளின் கூட்டம் A big crowd of people thronged at the railway station. ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. Practice it ஒரு பெரிய, அடர்த்தியான முழுவதும் நிரம்பிய ஒரு கூட்டம் அப்டிங்ற இடத்தில இந்த THRONGங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...