Know the word SPECK...
Word of the day is SPECK... Pronunciation /spek/ Function The word SPECK can be used as noun and verb. Meaning It refers to a very small amount of anything என்று சொல்லலாம் அதாவது அளவில் மிகச் சிறியதாக இருக்கும் ஏதாவது ஒன்று என்று அர்த்தம். நண்பர்களே! இந்த SPECK என்ற இந்த வார்த்தையை அளவில் மிகச் சிறியதாக இருக்கும் ஏதாவது ஒன்றை குறிக்க பயன்படுத்தலாம். அளவில் மிகச் சிறியதாக இருக்கும் ஏதாவது ஒன்று என்று சொல்லும் பொழுது அந்த ஏதாவது ஒன்று என்பது ஒரு பொருளாக இருக்கலாம் அல்லது சின்ன கறையாக இருக்கலாம் அல்லது பணமாக இருக்கலாம் அல்லது தகவலாக இருக்கலாம் அல்லது சிரிப்பாக கூட இருக்கலாம். எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் கொஞ்சம் அல்லது கொஞ்ச துண்டு அல்லது கொஞ்சோண்டு அல்லது ஒரு துளி அல்லது கறை என்று சொல்லும் இடத்தில் SPECK என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence He does not have a speck of humor sense. அவனிடத்தில் கொஞ்சோண்டு கூட நகைச்சுவை உணர்வு இல்லை. Even if I get a speck of money, I will give it to you. எனக்கு ஒரு துளி காசு கிடைத்தாலும் கூட அதனை நான் உனக்குத...