இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Know the word VEGAN...

படம்
Word of the day is VEGAN... Function The word VEGAN can be used as adjective and noun. Meaning a person who does not eat or use any animal products அதாவது விலங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களையோ அல்லது உணவையோ பயன்படுத்தாத நபர் என்று அர்த்தம். These people don't eat or use any product that are made out of meat, fish, eggs, cheese, or leather. இந்த மக்கள் இறைச்சி, மீன், முட்டை, பாலாடைக்கட்டி அல்லது தோல் ஆகியவற்றால் செய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் சாப்பிடவோ பயன்படுத்தவோ மாட்டார்கள் என்று அர்த்தம். தமிழில் சைவ உணவு உண்பவர்(NOUN)  & சைவம் சார்ந்த(ADJECTIVE) என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். In a sentence This shop has all the products that are vegan. இந்த கடையில் சைவம் சார்ந்த அனைத்து பொருட்களும் உள்ளன. Since he is a vegan, he does not eat or use any animal products. அவர் ஒரு சைவ உணவு உண்பவர் என்பதால், அவர் விலங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட எந்த பொருட்களையும் சாப்பிடுவதில்லை மேலும் பயன்படுத்துவதில்லை. Practice it சைவ உணவு உண்பவர்  & சைவம் சார்ந்த அப்டிங்ற இடத்தில இந்

Know the word PERSEVERE...

படம்
Word of the day is PERSEVERE... Function The word PERSEVERE is a verb. Meaning being persistent and refusing to stop அதாவது விடாப்பிடியாக செயல்படுதல் மேலும் அதனை நிறுத்த மறுத்தல் என்று அர்த்தம். அதாவது ஏதாவது ஒரு வேலைக்காக அல்லது ஏதாவது ஒரு காரணத்திற்காக அதனை அடைய வேண்டும் என்று விடாமுயற்சியுடன் செயல்பட்டு அதனை அடைதல் அல்லது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருத்தல் என்கிற இடத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். விடாமுயற்சியுடன் செயல்படுதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence If I had persevered, I would have gotten the job. நான் விடாமுயற்சியுடன் செயல்பட்டிருந்தால், எனக்கு வேலை கிடைத்திருக்கும். Practice it விடாமுயற்சியுடன் செயல்படுதல் என்ற அர்த்தத்தில் இந்த PERSEVERE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word FAVOUR...

படம்
Word of the day is FAVOUR... Function The word FAVOUR can be used as verb and noun. Two Meanings 1) support or liking for someone or something அதாவது யாராவது ஒருவருக்கு அல்லது ஏதாவது ஒன்றிற்கு ஆதரவாக இருத்தல் அல்லது விருப்பம் தெரிவித்தல் என்று அர்த்தம். அதாவது நம்ம வீட்டிலேயோ அல்லது நம்ம வேலை செய்ற இடத்திலேயோ பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழே வேலை செய்யும் பணியாளர்களில் எல்லாரையும் விட ஒருவரை மட்டும் மிகவும் பிடித்திருக்கும் ஆதலால் அவருக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை கொடுப்பார்கள் அதனைத்தான் சாதகமாக இருத்தல் என்று இந்த வார்த்தை சொல்கிறது. இவ்வாறாக சாதகமாக இருத்தல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence 1) a) The manager always favours him in everything. மேலாளர் எப்போதும் எல்லாவற்றிலும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்.  b) The manager always does things in favour of him. மேலாளர் எப்போதும் அவருக்கு ஆதரவாக எல்லாவற்றையும் செய்கிறார். Meaning 2)  an act of kindness or help அதாவது ஒரு கருணைச் செயல் அல்லது உதவி என்று அர்த்தம். Can you help me? என்ற இடத்திற்கு பதி

Know the word APPEASE...

படம்
Word of the day is APPEASE... Function The word APPEASE is a verb. Meaning to prevent further disagreement in arguments or war by giving to the opposing side an advantage that they have demanded அதாவது வாதங்கள் அல்லது போரில் மேலும் கருத்து வேறுபாடு ஏற்படுவதைத் தடுக்க, எதிர் தரப்புக்கு அவர்கள் கோரிய ஏதேனும் ஒன்றிற்கு ஆதரவாக இருப்பது என்று அர்த்தத்தம். அதாவது இரண்டு குழுக்களுக்கிடையே அல்லது ஒரு அரசாங்கத்திற்கும் அதன் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே அல்லது ஒரு நிர்வாகத்திற்கும் அதிலே பணிபுரியும் பணியாளர்களுக்குமிடையே அல்லது இரண்டு நாடுகளுக்கிடையே பிரச்சனைகள், வாதங்கள் அல்லது போர்கள் வரும்பொழுது அதனை சமாதானத்திற்கு கொண்டுவர எதிர் தரப்பினருக்கு அவர்களது கோரிக்கையை நிறைவேற்றியோ அல்லது அவர்களின் கோரிக்கையில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றியோ சமாதானத்திற்கு கொண்டுவர முயலுகின்ற இடத்தில் இதனை பயன்படுத்த வேண்டும். சமாதானப்படுத்துதல் அல்லது சாந்த படுத்துதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence The management wanted to appease with the workers by granting their supplication. நிர

Know the word CONFOUND...

படம்
Word of the day is CONFOUND... Function The word CONFOUND is a verb. Meaning to confuse someone by being difficult to explain or deal with அதாவது ஆச்சரியத்துடன் கூடிய குழப்பத்தால் ஒருவரால் ஒரு சூழ்நிலையை கையாளவோ அல்லது விளக்கி சொல்லவோ கடினப்படுவது என்று அர்த்தம். அதாவது இரட்டையர்கள் இருவர்களிடத்தில் சரியான நபரை கண்டுபிடிக்க முடியாமல் ஆச்சரியத்தில் குழம்புவது, நிறைய வகையான நமக்கு பிடித்த உணவு வகைகள் இருக்கும் பொழுது அதில் எதைத் தேர்ந்தெடுத்து உண்ணுவது என்ற ஆச்சரியத்துடன் கூடிய குழப்பம் மேலும் மருத்துவர்கள் ஒருவரை இறந்து விட்டார் என்று அறிவித்த பிறகு அவர் மீண்டும் உயிருடன் இருப்பதாக சொல்லப்படும்போது குழப்பத்துடன் கூடிய ஆச்சரியம் உண்டாகும் அந்த இடத்தில்தான் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். திகைத்தல், குழம்புதல் அல்லது குழப்புதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence She was confounded to choose what food to eat. அவள் எந்த உணவை உண்பது எனத் தேர்ந்தெடுக்க முடியாமல் திகைத்தாள். Practice it திகைத்தல், குழம்புதல் அல்லது குழப்புதல் என்ற அர்த்தத்தில் இந்த CONFOUN

Know the word PLACATE...

படம்
Word of the day is PLACATE... Function The word PLACATE is a verb. Meaning to stop someone from feeling angry அதாவது ஒருவர் கோபப்படுவதைத் தடுத்தல் என்று அர்த்தத்தம். அதாவது அப்பா மகனிடமோ அல்லது ஒரு அண்ணன் தம்பியிடமோ அல்லது நண்பர்கள் ஒருவர் மற்றொருவரிடமோ ஏதாவது ஒரு காரணத்தினால் மன வருத்தத்தில் அல்லது கோபத்தில் இருக்கும் பொழுது அந்த மனவருத்தத்தை கோபத்தை மாற்றுவதற்காக ஏதேனும் ஒன்றை செய்து அல்லது ஒரு முயற்சி எடுத்து அவரை சமாதானப்படுத்துதல் என்ற இடத்தில் பயன்படுத்த வேண்டும். சமாதானபடுத்துதல் அல்லது சாந்த படுத்துதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence I tried to placate my younger brother by buying him a new shirt. என் தம்பிக்கு ஒரு புதிய சட்டை வாங்கிக் கொடுத்து அவனை சமாதானப்படுத்த முயற்சித்தேன். Practice it சமாதானபடுத்துதல் அல்லது சாந்த படுத்துதல் என்ற அர்த்தத்தில் இந்த PLACATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும

Know the word ASSIDUOUSLY...

படம்
Word of the day is ASSIDUOUSLY... Function The word ASSIDUOUSLY is an adverb. Meaning with care and persistence அதாவது கவனத்துடனும் விடாமுயற்சியுடனும் என்று அர்த்தத்தம். சில காரியங்கள் செய்யும் பொழுது அதிக கவனமும் தேவைப்படும் அதிக விடாமுயற்சியும் தேவைப்படும் அப்படிப்பட்ட இடங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவரைப் பற்றிய வரலாறு எழுதும் பொழுது அல்லது ஒரு நாட்டைப் பற்றிய வரலாறு எழுதும் பொழுது அல்லது பல குறிப்புகள் கொண்ட ஒரு புத்தகத்தை படிக்கும் பொழுது அதிக கவனமும் விடாமுயற்சியும் தேவைப்படும் அதுபோன்ற இடங்களில் இதனை பயன்படுத்த வேண்டும். விடாமுயற்சியுடன் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம் ஆனால் அதே நேரத்தில் கவனத்துடன் கூடிய விடாமுயற்சி என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும். In a sentence He worked assiduously to complete his PhD thesis. அவர் தனது முனைவர் பட்ட ஆய்வை முடிக்க விடாமுயற்சியுடன் பணியாற்றினார். Practice it விடாமுயற்சியுடன் என்ற அர்த்தத்தில் இந்த ASSIDUOUSLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழு

Know the word NOONTIDE...

படம்
Word of the day is NOONTIDE... Function The word NOONTIDE is a noun. Meaning 1) the middle of the day அதாவது நண்பகல் வேளை என்று அர்த்தம். It is a fancy word for noon. அதாவது Noon என்ற வார்த்தையை கொஞ்சம் பந்தாவா சொல்கிது அப்படின்னு அர்த்தம். நண்பகல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence Only rain can cool the heat of the noontide. நண்பகல் வெப்பத்தை மழையால் மட்டுமே தணிக்க முடியும். Practice it நண்பகல் என்ற இடத்தில் இந்த NOONTIDE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word BEDIM...

படம்
Word of the day is BEDIM... Meaning to make dim அதாவது மங்கலாக்கு என்று அர்த்தம் தமிழில் மங்கலாக்குதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். Function The word BEDIM is a verb. In a sentence The cloud bedimmed the plane from my sight. மேகம் எனது பார்வையிலிருந்து விமானத்தை மங்கலாக்கியது. Practice it மங்கலாக்குதல் அப்டிங்ற இடத்தில இந்த BEDIM ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word REPUTATION...

படம்
Word of the day is REPUTATION... Function The word REPUTATION is a noun. Meaning the beliefs or opinions that are generally held about someone or something அதாவது யாரையாவது பற்றி அல்லது எதையாவது பற்றி பொதுவாக மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை அல்லது கருத்து என்று அர்த்தம். பெயர் அல்லது புகழ் என்ற தமிழ் அர்த்தங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். Sentences He has a good reputation. அவன் நற்புகழ் அல்லது நற்பெயர் பெற்றிருக்கிறான். She has a good reputation. அவள் நற்புகழ் அல்லது நற்பெயர் பெற்றிருக்கிறாள். She earned a good reputation when she was working there. அவள் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த போது நல்ல பெயரைப் பெற்றாள். This school has a reputation for a quality education. இந்த பள்ளியானது தரமான கல்விக்கு பெயர் பெற்றது. Practice it பெயர் அல்லது புகழ் அப்டிங்ற இடத்தில இந்த REPUTATION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word CLING...

படம்
Word of the day is CLING... Function The word CLING can be used as verb and noun. Meaning 1) to hold tightly or to stick onto to someone or something அதாவது யாரையாவது அல்லது எதையாவது இறுக்கமாகப் பிடித்து கொள்ளுதல் அல்லது பற்றிக் கொள்ளுதல் இவ்வாறாக இறுக்கமாகப் பிடித்து கொள்ளுதல் அல்லது பற்றிக் கொள்ளுதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence 1) The students were asked to go two by two clinging on each other's hands. மாணவர்கள் ஒருவர் மற்றொருவரின் கைகளை பற்றிக்கொண்டு இருவர் இருவராக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். 2) The child clung to her mother's arm in terror and screamed. குழந்தை பயத்தில் அவளது தாயின் கையை பிடித்துக்கொண்டு அலறியது. Practice it இறுக்கமாகப் பிடித்து கொள்ளுதல் அல்லது பற்றிக் கொள்ளுதல் என்ற அர்த்தங்களில் இந்த CLING ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word PESSIMISTIC...

படம்
Word of the day is PESSIMISTIC... Function The word PESSIMISTIC is an adjective. Meanings 1) thinking that bad things are more likely to happen அதாவது கெட்ட விஷயங்கள் நடக்க வாய்ப்பு அதிகம் என்று நினைப்பது என்று அர்த்தத்தம். அவநம்பிக்கையான என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence If you are a pessimistic person, you will never succeed even in preparing hot water. நீங்கள் ஒரு அவநம்பிக்கையான நபராக இருந்தால், நீங்கள் சுடு தண்ணீர் தயாரிப்பதில் கூட வெற்றிபெற மாட்டீர்கள். 2) emphasizing the bad part of a situation அதாவது ஒரு சூழ்நிலையின் மோசமான பகுதியை வலியுறுத்துவது என்று அர்த்தம். அவநம்பிக்கையான என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence The doctors are pessimistic about his recovery. அவர் குணமடைவது குறித்து மருத்துவர்கள் அவநம்பிக்கையுடன் உள்ளனர். Practice it அவநம்பிக்கையான என்ற அர்த்தத்தில் இந்த PESSIMISTIC ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங

Know the word OPTIMISTIC...

படம்
Word of the day is OPTIMISTIC... Function The word OPTIMISTIC is an adjective. Meaning Being hopeful and confident about the future அதாவது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குதல் என்று அர்த்தத்தம். தளரா நம்பிக்கை கொண்ட என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence If you are an optimistic person, you will win over the world. நீங்கள் ஒரு தளரா நம்பிக்கை கொண்ட நபராக இருந்தால், நீங்கள் உலகை வெல்வீர்கள். Practice it தளரா நம்பிக்கை கொண்ட என்ற இடத்தில் இந்த OPTIMISTIC ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word SLUMBER...

படம்
Word of the day is SLUMBER... Function The word SLUMBER can be used as verb and noun. Two Meanings 1) sleep அதாவது தூக்கம் என்று அர்த்தத்தம் லேசான தூக்கம் அல்லது அரைத்தூக்கம் என்ற இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். தூக்கம், உறக்கம், நித்திரை அல்லது தூங்குதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence I did not want to wake you up from your slumber. உன் உறக்கத்திலிருந்து உன்னை எழுப்ப நான் விரும்பவில்லை. 2)  peacefulness அதாவது அமைதி அல்லது அமைதியாக இருத்தல் என்று அர்த்தம். தெருக்கள் அமைதியாக இருத்தல் &  தெருக்கள் வெறிச்சோடி இருத்தல் என்ற இடத்தில் பயன்படுத்த வேண்டும். In a sentence The street seemed to slumber this morning. இன்று காலை தெரு அமைதியாக இருந்தது. Practice it தூக்கம், உறக்கம் நித்திரை அல்லது தூங்குதல் மற்றும் அமைதியாக இருத்தல் என்ற அர்த்தங்களில் இந்த SLUMBER ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்க

Know the word CONDEMN...

படம்
Word of the day is CONDEMN... Function The word CONDEMN is a verb. Meanings 1) express strong disapproval of அதாவது கடும் கண்டனத்தை தெரிவித்தல் என்று அர்த்தம். இவ்வாறாக கண்டனம் தெரிவித்தல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence The teacher condemned the student who did not behave well in the classroom. வகுப்பறையில் சரியாக நடந்து கொள்ளாத மாணவரை ஆசிரியர் கண்டித்தார். 2) to severely punish someone who has committed a crime அதாவது குற்றம் செய்த ஒருவரை கடுமையாக தண்டித்தல் என்று அர்த்தம். இவ்வாறாக கடுமையாக தண்டித்தல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence The court condemned him to ten years in the prison. நீதிமன்றம் அவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. Practice it கண்டனம் கண்டித்தல் மற்றும் கடுமையாக தண்டித்தல் என்ற அர்த்தங்களில் இந்த CONDEMN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word PASSION...

படம்
Word of the day is PASSION... Function The word PASSION is a noun. Three Meanings 1) an intense feeling or emotion அதாவது ஒரு தீவிரமான உணர்வு அல்லது உணர்ச்சி என்று அர்த்தம். இவ்வாறாக தீவிரமான உணர்ச்சி என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence When India plays against Pakistan, We can feel lot of passions among the fans. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போது ரசிகர்கள் மத்தியில் தீவிரமான உணர்ச்சிகளை நாம் உணர முடியும். 2)  an extreme interest in doing something அதாவது ஏதாவதொன்றை செய்வதில் பேரார்வம் என்று அர்த்தம். இவ்வாறாக பேரார்வம் அல்லது வேட்கை என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence A. R. Rahman has passion for different kinds of music ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பல்வேறு வகையான இசையில் பேரார்வம் அல்லது வேட்கை உண்டு. 3)  the suffering and death of Jesus Christ அதாவது இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் மரணம் என்று அர்த்தம். இவ்வாறாக இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் மரணம் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence He speaks about the

Know the word BETRAY...

படம்
Word of the day is BETRAY... Function The word BETRAY is a verb. Three Meanings 1) deliver to an enemy by treachery அதாவது துரோகம் செய்வதன் மூலமாக எதிரியிடம் கையளித்தல் அல்லது ஒப்படைத்தல் இவ்வாறாக காட்டிக் கொடுத்தல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். Sentence I was betrayed by my close friend. எனது நெருங்கிய நண்பனால் நான் காட்டிக் கொடுக்கப்பட்டேன். 2) cause someone to believe an untruth அதாவது உண்மை இல்லாத ஒன்றை நம்ப வைத்தல் ; ஏமாற்றுதல் இவ்வாறாக ஏமாற்றுதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். Sentence The politician betrayed the people by not doing his promises. அரசியல்வாதி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றினான். 3) to show feelings, thoughts, or a particular characteristic without intending to அதாவது உணர்வுகள் எண்ணங்கள் குணாதிசயங்களை நம்மை அறியாமலேயே வெளிப்படுத்துதல் இவ்வாறாக காட்டிக் கொடுத்தல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம். In a sentence Your face betray that you are not happy. நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை உங்கள் முகம் காட்டிக்கொடுக்க

Know the word MISER...

படம்
Word of the day is MISER... Meaning refers to a person who hoards money rather than spending it அதாவது செலவழிப்பதை விட பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நபரைக் குறிக்கிறது என்று அர்த்தம். These people are extremely parsimonious. இந்த மக்கள் அதிகப்படியான சிக்கன மாணவர்கள் அதாவது சிக்கனத்திலும் சிக்கனமானவர்கள். Usually these people live a miserable life. பொதுவாக இவர்கள் பரிதாபமான வாழ்க்கை வாழ்வார்கள். கஞ்சன் அல்லது கருமி என்ற தமிழ் அர்த்தங்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். Function The word MISER is a noun. In a sentence Since he is a miser, his family lives a miserable life. அவர் ஒரு கஞ்சனாக இருப்பதால், அவரது குடும்பம் பரிதாபமான வாழ்க்கை வாழ்கிறது. Practice it கஞ்சன், கருமி அப்டிங்ற இடத்தில இந்த MISER ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word PARSIMONY...

படம்
Word of the day is PARSIMONY... Meaning great reluctance to spend money unnecessarily அதாவது தேவையில்லாமல் பணம் செலவழிக்க பெரும் தயக்கம் என்று அர்த்தம். தமிழில் அளவுக்கு அதிகமான சிக்கனம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். Function The word PARSIMONY is a noun. In a sentence If your father practices parsimony, you will never visit amusement park. உங்கள் தந்தை அளவுக்கு அதிகமான சிக்கனத்தை கடைப்பிடித்தால், நீங்கள் ஒருபோதும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்ல மாட்டீர்கள். Practice it அளவுக்கு அதிகமான சிக்கனம் அப்டிங்ற இடத்தில இந்த PARSIMONY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word SPENDTHRIFT...

படம்
Word of the day is SPENDTHRIFT... Meaning Someone who spends money extravagantly or lavishly அதாவது பணத்தை ஊதாரித்தனமாக அல்லது ஆடம்பரமாக செலவு செய்யும் ஒருவர்... தமிழில் ஊதாரித்தனமாக செலவு செய்பவர் அல்லது வீண் செலவு செய்பவர் அல்லது ஊதாரி என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்... Function The word SPENDTHRIFT can be used as adjective and noun. In a sentence If you are a spendthrift, you are leading your family into adversity. நீஙகள் ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருந்தால், நீஙகள் உங்களது குடும்பத்தை துரதிருஷ்டத்திற்குள் வழிநடத்துகிறீர்கள். Practice it ஊதாரித்தனமாக செலவு செய்பவர் அல்லது வீண் செலவு செய்பவர் அல்லது ஊதாரி அப்டிங்ற இடத்தில இந்த SPENDTHRIFT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word THRIFT...

படம்
Word of the day is THRIFT... Meaning extreme care in spending money பணத்தை செலவழிப்பதில் அதிக கவனம் செலுத்துவது A person who practices thrift shows reluctance to spend money unnecessarily. சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர் தேவையில்லாமல் பணத்தைச் செலவழிக்கத் தயங்குவார். These people who practice thrift think twice before spending money. சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் பணத்தை செலவழிப்பதற்கு ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார்கள். தமிழில் சிக்கனம் (பணம் சார்ந்த சிக்கனம்) என்ற இடத்தில் இந்த வார்த்தையை பயன் படுத்தவும். Function The word THRIFT is a noun. In a sentence A person who practices thrift can save lot of money. சிக்கனத்தை கடைபிடிக்கும் ஒரு மனிதரால் அதிக பணத்தை சேமிக்க முடியும். Practice it சிக்கனம் அப்டிங்ற இடத்தில இந்த THRIFT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the weird word SPARINGLY...

படம்
Word of the day is SPARINGLY... Meaning In a sparing manner அதாவது In a Prudent and restrained manner in the use of resources  அதாவது வளங்களைப் பயன்படுத்துவதில் விவேகத்துடனும் கட்டுப்பாடுடனும் கூடிய என்று அர்த்தம் தமிழில் சிக்கனமாக என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். Function The word SPARINGLY is an adverb. In a sentence 1) Please use the water sparingly. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும். 2) Please spend the money sparingly. பணத்தை சிக்கனமாக செலவு செய்யவும். 3) Please use the electricity sparingly. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும். Practice it சிக்கனமாக அப்டிங்ற இடத்தில இந்த SPARINGLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word HOARD...

படம்
Word of the day is HOARD... Meaning a secret store of valuables or money மதிப்புமிக்க பொருள் அல்லது பணத்தை இரகசியமாக வைத்தல் சட்டத்திற்குப் புறம்பாக ஒரு பொருளை இரகசியமாக வைக்கும்போது இந்த வார்த்தையை பதுக்கி வைத்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும். நமக்கு பிடித்த பொக்கிஷங்களை இரகசியமாக வைக்கும்போது இரகசியமாக வைத்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும். Function The word HOARD can be used as verb and noun. In a sentence A hoard of money and jewels of the rich man was found. பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணக்காரரின் பணம் மற்றும் நகைகள் கண்டெடுக்கப்பட்டன. The old lady has hoarded all her childhood photos in a big suitcase. வயதான பெண்மணி தனது சிறுவயது புகைப்படங்கள் அனைத்தையும் ஒரு பெரிய பெட்டியில் இரகசியமாக வைத்துள்ளார். Practice it பதுக்கி வைத்தல் மேலும் இரகசியமாக வைத்தல்  அப்டிங்ற இடத்தில இந்த HOARD ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பர

Know the word BALLISTIC...

படம்
Word of the day is BALLISTIC... Meaning 1) relating to projectiles or their flight. பறந்து செல்லும் எறிகணைகள் தொடர்பான 2) very upset or very angry மிகவும் வருத்தம் அல்லது கடுங்கோபம் அடைதல் Function The word BALLISTIC is an adjective. In a sentence 1) In the forth coming wars, all the countries will use intercontinental ballistic missiles. வரவிருக்கும் போர்களில், அனைத்து நாடுகளும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பயன்படுத்தும். 2) He went ballistic when his team lost the match. அவரது அணி போட்டியில் தோல்வியடைந்தபோது அவர் கடுங்கோபம் அடைந்தார். Practice it எறிகணைகள் தொடர்பான மேலும் மிகவும் வருத்தம் அல்லது கடுங்கோபம் அடைதல் அப்டிங்ற இடத்தில இந்த BALLISTIC ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word IMBIBE...

படம்
Word of the day is IMBIBE... Meaning to drink குடித்தல்,  இந்த வார்த்தையை பெரும்பாலும் "குடித்தல்" என்று பயன்படுத்துவதைவிட "அடித்தல்" என்று பயன்படுத்துவது சரியாக இருக்கும். அதாவது சரக்கு அடித்தல் என்று பயன்படுத்தவேண்டும். மேலும் இந்த வார்த்தையை "கரைத்து குடித்தல்" என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம். குடித்தல், அடித்தல் மற்றும் கரைத்துக் குடித்தல் என்ற இடங்களில் தமிழில் பயன்படுத்தலாம் Function The word IMBIBE is a verb. In a sentence Let's imbibe a cup of coffee. ஒரு கப் காபி குடிப்போம். He usually imbibes a lot. அவன் வழக்கமாவே நிறைய குடிப்பான். He has imbibed every detail of the story. அவர் கதையின் ஒவ்வொரு விவரத்தையும் கரைத்துக் குடித்துள்ளார். Practice it குடித்தல், அடித்தல் மற்றும் கரைத்துக் குடித்தல் அப்டிங்ற இடத்தில இந்த IMBIBE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word PROJECTILE...

படம்
Word of the day is PROJECTILE... Meaning refers to any weapon that is forcibly thrown or projected at a target ஒரு இலக்கை நோக்கி விசையுடன் வீசப்படுகிற அல்லது ஏவப்படுகிற ஆயுதத்தை குறிக்கிறது. எறிபொருள் அல்லது எறிகணைகள் என்ற இடங்களில் தமிழில் பயன்படுத்தலாம் Function The word PROJECTILE is a noun. In a sentence It seems that all the countries have different kinds of projectiles. எல்லா நாடுகளிலும் வெவ்வேறு வகையான எறிகணைகள் இருப்பதாகத் தெரிகிறது. Practice it எறிகணைகள் அப்டிங்ற இடத்தில இந்த PROJECTILE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word TRAIT...

படம்
Word of the day is TRAIT... Meaning a distinguishing quality or characteristic, typically one belonging to a person. ஒரு நபருக்கென்று சொந்தமான ஒரு தனித்துவமான குணம் அல்லது பண்பு. The following are some of the traits of the people generosity, integrity, loyalty, devoted, loving, kindness, sincerity, self-control, peaceful, faithful, patience, determination, persistence, open-minded, fair, cooperative, tolerant, optimistic, spiritual விசேஷ குணம் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம். Function The word TRAIT is a noun. In a sentence The special traits that he possess are from his parents. அவனிடம் இருக்கும் விசேஷ குணங்கள் அவனது பெற்றோரிடம் இருந்து வந்தவை. Practice it விசேஷ குணம் அப்டிங்ற இடத்தில இந்த TRAIT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word MISERY...

படம்
Word of the day is MISERY... Meaning a state or feeling of great distress or discomfort of mind or body. உடல் அளவிலோ அல்லது மனதளவிலோ துன்பத்தால் துயரத்தால் அல்லல்படும் நிலை துயர நிலை அல்லது துன்பம் அல்லது துக்கம் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம். Function The word MISERY is a noun. In a sentence She cried all day long in misery. அவள் துயரத்தில் நாள் முழுவதும் அழுதாள். Practice it துயர நிலை அல்லது துன்பம் அல்லது துக்கம் அப்டிங்ற இடத்தில இந்த MISERY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word STUMBLE...

படம்
Word of the day is STUMBLE... Meaning miss a step and fall or nearly fall நடக்கும்பொழுது ஒரு அடி எடுத்து வைத்தல் தவறும் பொழுது தவறி கீழே விழுதல் அல்லது கிட்டத்தட்ட விழுவதுபோல் ஆகுதல் கால் இடறி விழுதல் அல்லது நிலை தடுமாறுதல் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம். Function The word STUMBLE can be used as verb and noun In a sentence When he was running, he stumbled over a root of a tree. அவன் ஓடும்போது மரத்தின் வேர் தட்டி கால் இடறி விழுந்தான். He broke his leg in a stumble down. அவன் கால் இடறி விழுந்ததில் அவனது கால் முறிந்தது. Practice it கால் இடறி விழுதல் அல்லது நிலை தடுமாறுதல் அப்டிங்ற இடத்தில இந்த STUMBLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word EMULATE...

படம்
Word of the day is EMULATE... Meaning strive to equal or match a person or one's achievement especially by imitating ஒரு நபர் அல்லது அவரது சாதனையை சமன் செய்ய அல்லது அதற்கு நிகராக வளர பெரும் முயற்சி செய்தல் குறிப்பாக அவரது செயல்களை பின்பற்றுவதன் மூலமாக. பின்பற்றுதல் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம். Function The word EMULATE is a verb. In a sentence Many people want to emulate the characteristics of Dr. A.P.J. Abdul Kalam. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் குணாதிசயங்களைப் பின்பற்ற பலர் விரும்புகிறார்கள். Practice it பின்பற்றுதல் அப்டிங்ற இடத்தில இந்த EMULATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word DILIGENTLY...

படம்
Word of the day is DILIGENTLY... Meaning In a diligent manner or in a hard-working and focused manner கடின உழைப்பு மற்றும் கவனத்துடன் கூடிய ஊக்கந்தளராத என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம். Function The word DILIGENTLY is an adverb. In a sentence If you work diligently on anything, you will surely succeed. நீங்கள் எதிலும் ஊக்கந்தளராமல் உழைத்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். Practice it ஊக்கந்தளராத அப்டிங்ற இடத்தில இந்த DILIGENTLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word REFRAIN...

படம்
Word of the day is REFRAIN... Function The word REFRAIN can be used as verb and noun Meaning 1) to stop oneself from doing something. எதையாவதொன்றை செய்வதை தவிர்த்தல் தவிர்த்தல் அல்லது விலகியிருத்தல் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம். In a sentence I would like to refrain from telling anything. நான் எதையும் சொல்லாமல் விலகி இருக்க விரும்புகிறேன். 2) the chorus that is repeated in the song or poem பாடல் அல்லது கவிதையில் மீண்டும் மீண்டும் வரும் வரிகள் பல்லவி என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம். In a sentence This song has lot of refrains. இந்த பாடலில் பல பல்லவிகள் உள்ளன. Practice it மேற்கூறிய அர்த்தங்களில் இந்த REFRAIN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்தி பாருங்கள். இதனை வைத்து ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word SKEPTICAL...

படம்
Word of the day is SKEPTICAL... Meaning not easily convinced or having doubts எளிதில் நம்பாத அல்லது சந்தேகங்கள் கொண்ட Some people are always skeptical about everything. Those people are called skeptical people. நம்பாத அல்லது சந்தேகம் கொண்ட என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம். Function The word SKEPTICAL is an adjective. In a sentence She is always skeptical about my actions. எனது செயல்களை பற்றி எப்போதும் அவளுக்கு சந்தேகம் இருக்கிறது. Practice it நம்பாத அல்லது சந்தேகம் கொண்ட அப்டிங்ற இடத்தில இந்த SKEPTICAL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Know the word CONVINCE...

படம்
Word of the day is CONVINCE... Meaning Make someone to believe firmly in the truth of something. யாரையாவது எதையாவது குறித்த உண்மையை உறுதியாக நம்பச் செய்தல். உறுதியாக நம்பச் செய்தல் அல்லது உறுதியாக நம்ப வைத்தல் Function The word CONVINCE is a Verb. In a sentence I am very much convinced that investing money in the stock market is treacherous. பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வது ஆபத்தானது என்று நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன். Practice it உறுதியாக நம்பச் செய்தல் அல்லது உறுதியாக நம்ப வைத்தல் அப்டிங்ற இடத்தில இந்த CONVINCE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...