Know the word PRECIPICE...
Word of the day is PRECIPICE... Pronunciation /ˈpres.ə.pɪs/ Function The word PRECIPICE is a noun. Meaning இந்த PRECIPICE என்ற இந்த வார்த்தையை இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம் முதலாவதாக it refers to a very steep side of a cliff or a mountain என்று சொல்லலாம் அதாவது ஒரு குன்றின் அல்லது மலையின் மிகவும் செங்குத்தான பகுதி என்று அர்த்தம். அதாவது சில மலைகளினுடைய சில பகுதிகள் மலையின் அடியிலிருந்து நேர் செங்குத்தாக அமைந்திருக்கும் பெரும்பாலும் மலையேறுபவர்கள் எல்லோரும் மலையின் இந்தப் பகுதியையே மலையேறி சாகசம் செய்வதற்கு பயன்படுத்துவார்கள். இவ்வாறாக செங்குத்தாக அமைந்திருக்கும் மலையின் அந்த உச்சி பகுதியை இந்த PRECIPICE என்று இந்த வார்த்தையானது குறிக்கிறது. இந்த அர்த்தத்தில் இந்த PRECIPICE சென்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது தமிழில் செங்குத்து பாறை அல்லது செங்குத்து சரிவு அல்லது செங்குத்து பகுதி என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம். இரண்டாவதாக இந்த PRECIPICE என்ற இந்த வார்த்தையை ஒரு உருவகமாக பயன்படுத்தலாம் அதாவது The brink of a dangerous situation என்று சொல்லலாம் அதாவது ஆபத...