Know the word SADIST...
Word of the day is SADIST... Meaning One who derives pleasure through cruelty or pain to others. பிறருக்குக்கு கொடுமை அல்லது துன்பம் ஏற்படுத்துவதன் மூலம் இன்பம் காணும் நபர். கொடுங்கோலன் அப்டிங்ற இடத்தில் SADIST ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்தவும். Function The word SADIST is a noun. In a sentence If your friend is a sadist, you must be a sadist as well. உங்கள் நண்பர் பிறருக்குக்கு துன்பம் ஏற்படுத்துவதன் மூலம் இன்பம் காண்பவராக இருந்தால், நீங்களும் கட்டாயமாக பிறருக்குக்கு துன்பம் ஏற்படுத்துவதன் மூலம் இன்பம் காண்பவராக இருப்பீர்கள். Practice it பிறருக்குக்கு கொடுமை அல்லது துன்பம் ஏற்படுத்துவதன் மூலம் இன்பம் காணும் நபர் அப்டிங்ற இடத்தில இந்த SADIST ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...