இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Know the word DEDUCE...

படம்
Word of the day is DEDUCE... Meaning to figure something out based on what is already known ஏற்கனவே தெரிந்தவற்றின் அடிப்படையில் ஏதாவது கண்டுபிடித்தல் அனுமானித்தல், ஊகித்தல் எண்ணுதல் Function The word DEDUCE is a verb. In a sentence He deduced that his mother was sad on seeing her face. அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் அவள் சோகமாக இருக்கிறாள் என்று அவன் எண்ணினான். Practice it அனுமானித்தல், ஊகித்தல் எண்ணுதல் அப்படிங்ற இடத்துல DEDUCE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

know the word GET BACK...

படம்
Word of the day is GET BACK... Function The word GET BACK is a phrasal verb and so it is a verb. Meaning and a sentence 1) Return to where one came from. ஒருவர் எங்கிருந்து வந்தாரோ அந்த இடத்திற்கு திரும்புதல் திரும்பி வருதல் I will get back on Monday. நான் திங்கட்கிழமை திரும்பி வருவேன். 2) To have an item returned ஒரு பொருளை திரும்பப் பெறுதல் திரும்பி பெறுதல் He got his money back yesterday. நேற்று அவன் அவனது பணத்தை திரும்பிப் பெற்றான். 3) To harm someone who has harmed you உங்களுக்கு தீங்கு செய்த ஒருவருக்கு தீங்கு செய்தல் திரும்பி கொடுத்தல் I will get you back for this. இதற்காக நான் உனக்கு திரும்ப கொடுப்பேன். Practice it திரும்பி வருதல், திரும்பிப் பெறுதல், திரும்பி கொடுத்தல் அப்படிங்ற இடத்துல GET BACK ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

know the word HARDTACK...

படம்
Word of the day is HARDTACK... Meaning It refers to a kind of bread that was used by the sailors during the long voyage. இது நீண்ட பயணத்தின் போது மாலுமிகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு வகையான ரொட்டியைக் குறிக்கிறது. இதனை தமிழிலும் ஹார்டாக் என்றுதான் சொல்ல முடியும். Function The word HARDTACK is a noun. In a sentence They lived on hardtack and water alone during the voyage. கடற்பயணத்தின் போது அவர்கள் ஹார்டேக் மற்றும் தண்ணீரை மட்டுமே அருந்தி வாழ்ந்தனர். Practice it HARDTACK ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

know the word THEANDRIC...

படம்
Word of the day is THEANDRIC ... Meaning Relating to the state of being both divine and human தெய்வீக தன்மையும் மனித தன்மையும் கலந்த ஒரு நிலை Function The word THEANDRIC  is an adjective. In a sentence Jesus Christ is theandric. இயேசுகிறிஸ்து தெய்வீகத் தன்மையும் மனிதத் தன்மையும் கலந்தவர். Practice it தெய்வீக தன்மையும் மனித தன்மையும் கலந்த ஒரு நிலை அப்டிங்ற இடத்தில இந்த THEANDRIC ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word DESIDERATE...

படம்
Word of the day is DESIDERATE... Meaning To miss or to long for something lacking பிரிந்து அல்லது இழந்து தவிக்கின்ற ஏதாவது ஒன்றிற்காக ஏங்குவது ஏங்குதல்,  Function The word DESIDERATE can be used as verb and adjective. In a sentence I desiderate His loving guidance in my life. எனது வாழ்க்கையில் அவருடைய அன்பான வழிகாட்டுதலுக்காக நான் ஏங்குகிறேன். Practice it ஏங்குதல் அப்டிங்ற இடத்தில இந்த DESIDERATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word BURGLAR...

படம்
Word of the day is BURGLAR... Meaning A person who breaks into private property with the intent of committing theft. திருடும் நோக்கத்துடன் தனியார் சொந்தமான இடத்திற்குள் நுழையும் நபர் திருடன், கொளையன் Function The word BURGLAR is a noun In a sentence The police arrested four burglars and recovered gold ornaments. நான்கு திருடர்களை போலீசார் கைது செய்து தங்க நகைகளை மீட்டனர். Practice it ஒருவரை அதிகாரபூர்வமாக அல்லது அவசரமாக அழைத்தல் அப்டிங்ற இடத்தில இந்த BURGLAR ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word SUMMON...

படம்
Word of the day is SUMMON... Meaning To call someone authoritatively or urgently. ஒருவரை அதிகாரபூர்வமாக அல்லது அவசரமாக அழைத்தல். அழைத்தல் Function The word SUMMON is a verb. In a sentence The court has summoned him to be present on Thursday. வியாழக்கிழமை ஆஜராகுமாறு நீதிமன்றம் அவருக்கு அழைப்புவிடுத்திருக்கிறது. Practice it ஒருவரை அதிகாரபூர்வமாக அல்லது அவசரமாக அழைத்தல் அப்டிங்ற இடத்தில இந்த SUMMON ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word BOOTY...

படம்
Word of the day is BOOTY... Meaning valuable stolen goods, especially those seized in war. மதிப்புமிக்க திருடப்பட்ட பொருட்கள், குறிப்பாக போரில் கைப்பற்றப்பட்டவை. கொள்ளை, கொள்ளைப் பொருட்கள் Function The word BOOTY is a noun. In a sentence The soldiers shared the booty among themselves. படைவீரர்கள் தங்களுக்குள் கொள்ளைப் பொருட்களைப் பகிர்ந்து கொண்டனர். Practice it கொள்ளை, கொள்ளைப் பொருட்கள் அப்டிங்ற இடத்தில இந்த BOOTY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word ENNOBLE...

படம்
Word of the day is ENNOBLE... Meaning give (someone) a noble rank or title. ஒருவருக்கு ஒரு உயர்ந்த அல்லது உன்னதமான அல்லது மேன்மையான பதவி அல்லது அந்தஸ்தை கொடுத்தல். Function The word ENNOBLE is a verb. In a sentence The master ennobled his slave by adopting him as his son. எஜமானர் தனது அடிமையை தனது மகனாக தத்தெடுப்பதன் மூலம் அவரை மேம்படுத்தினார். Practice it ஒருவருக்கு ஒரு உயர்ந்த அல்லது உன்னதமான அல்லது மேன்மையான பதவி அல்லது அந்தஸ்தை கொடுத்தல். அல்லது தவிர்த்தல் அப்டிங்ற இடத்தில இந்த ENNOBLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word EVADE...

படம்
Word of the day is EVADE... Meaning to escape or avoid, especially by cleverness or trickery புத்திசாலித்தனத்தால் அல்லது தந்திரத்தால் தப்பித்தல் அல்லது தவிர்த்தல் Function The word EVADE is a verb. In a sentence The robbers ran into the crowd and evaded the police chase. கொள்ளையர்கள் கூட்டத்திற்குள் ஓடி, போலீசாரின் துரத்தலைத் தவிர்த்தனர். Practice it புத்திசாலித்தனத்தால் அல்லது தந்திரத்தால் தப்பித்தல் அல்லது தவிர்த்தல் அப்டிங்ற இடத்தில இந்த EVADE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word PREORDAIN...

படம்
Word of the day is PREORDAIN... Meaning to determine an outcome beforehand ஒரு முடிவை முன்கூட்டியே தீர்மானித்தல் முன் கூட்டியே தீர்மானம் செய்தல் Function The word PREORDAIN is a verb. In a sentence A political leader's son is preordained to be a political leader. ஒரு அரசியல் தலைவரின் மகன் ஒரு அரசியல் தலைவராக இருக்க முன் கூட்டியே தீர்மானம் செய்யப்படுகிறார். Practice it முன் கூட்டியே தீர்மானம் செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த PREORDAIN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word PRECEDE...

படம்
Word of the day is PRECEDE... Meaning Come before something in time. ஒரு செயலுக்கு முன்னால் ஏற்படுகிற ஒரு செயல் முன்னதாக அல்லது முன்பாக அல்லது முன் Function The word PRECEDE is a verb. In a sentence I was told that the gun fire preceded the bomb explosion. வெடிகுண்டு வெடிப்பதற்கு முன்னதாக துப்பாக்கிச் சூடு நடந்ததாக என்னிடம் கூறப்பட்டது. Practice it முன்னதாக அல்லது முன்பாக அல்லது முன் அப்டிங்ற இடத்தில இந்த PRECEDE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word GROAN...

படம்
Word of the day is GROAN... Meaning A low, mournful sound uttered in pain or grief. வலியில், துயரத்தில் ஏற்படுத்தும் சத்தம் அழுகுரல், வேதனை குரல், கூக்குரல், புலம்பல் Function The word GROAN can be used as verb and noun. In a sentence The groan of the people is still ringing in my ear. மக்களின் அழுகுரல் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. Practice it அழுகுரல், வேதனை குரல், கூக்குரல், புலம்பல் அப்டிங்ற இடத்தில இந்த GROAN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word FLAY...

படம்
Word of the day is FLAY... Function The word FLAY is a verb. Meaning to peel the skin off either dead or alive உயிருடன் கூடிய அல்லது இறந்த ஒரு உடலின் தோலை உரித்தல். அது மனிதனுக்காக இருக்கலாம் அல்லது விலங்குகளுக்காக இருக்கலாம். தோலுரித்தல் It has another meaning to criticize someone or something harshly யாரையாவது அல்லது எதையாவது கடுமையாக விமர்சிப்பது In a sentence In those days the prisoners were flayed alive. அந்த நாட்களில் கைதிகள் உயிருடன் தோலுரிக்கபட்டனர். One of the opposition party members flayed the malpractices of the ruling party. எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் ஆளுங்கட்சியின் முறைகேடுகளை தோலுரித்தார். Practice it தோலுரித்தல் அப்டிங்ற இடத்தில இந்த FLAY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word HALLMARK...

படம்
Word of the day is HALLMARK... Function The word HALLMARK can be used as noun and verb. Meaning A distinguishing characteristic ஒரு தனித்துவமான பண்பு தனிச்சிறப்பு In a sentence The hallmark of the company is unity among the workers. தொழிலாளர்களின் ஒற்றுமையே அந்த நிறுவனத்தின் தனிச்சிறப்பு. Meaning An official marking அதிகாரப்பூர்வ குறியீடு, தரக்குறியீடு In a sentence The company hallmarked their products. நிறுவனம் தங்களது தயாரிப்புகளை தரக்குறியீட்டது. Practice it ஒரு தனித்துவமான பண்பு or தரக்குறியீடு அப்டிங்ற இடத்தில இந்த HALLMARK ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word RECOMPENSE...

படம்
Word of the day is RECOMPENSE... Meaning An equivalent returned for anything given, done, or suffered கொடுக்கப்பட்ட அல்லது செய்த அல்லது பாதிக்கப்பட்ட ஏதாவது ஒன்றிற்காக சமமான ஒன்றைக் கொடுத்து ஈடு செய்தல். அது பொருளாக இருக்கலாம் அல்லது பணமாக இருக்கலாம். ஈடு செய்தல் அல்லது இழப்பீடு செய்தல் Function The word RECOMPENSE is a verb. In a sentence He recompensed him by giving a new mobile phone for the T.V that he bought. அவர் வாங்கி கொடுத்த டி.விக்கு பதிலாக ஒரு புதிய மொபைல் போனை கொடுத்து அவருக்கு ஈடு செய்தார். Practice it ஈடு செய்தல் அல்லது இழப்பீடு செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த RECOMPENSE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word REVILE...

படம்
Word of the day is REVILE... Meaning To attack someone with abusive language தவறான வார்த்தைகளால் (ஒருவரை) தாக்குவது திட்டுதல் Function The word REVILE is a verb. In a sentence My friends reviled me for not going with them. நான் அவர்களுடன் செல்லாததற்காக எனது நண்பர்கள் என்னை திட்டினார்கள். Practice it திட்டுதல் அப்டிங்ற இடத்தில இந்த REVILE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word BRITTLE...

படம்
Word of the day is BRITTLE... Meaning liable to break easily under stress or pressure எளிதில் உடைந்து போகக்கூடிய எளிதில் உடைந்து போகக்கூடிய மனிதர்களும் இருக்காங்க பொருள்களும் இருக்கிறது அப்படிங்றத மறந்துடாதீங்க... Function The word BRITTLE is an adjective In a sentence The diamond is brittle and so handle it with Care. வைரமானது உடையக்கூடியது, எனவே அதை கவனமாக கையாளவும். He is so brittle and so he cries for everything. அவன் எளிதில் உடைந்து போகிறான் அதனால் அவன் எல்லாவற்றிற்கும் அழுகிறான். Practice it எளிதில் உடைந்து போகக்கூடிய அப்டிங்ற இடத்தில இந்த BRITTLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word HEW...

படம்
Word of the day is HEW... Meaning to chop or to cut வெட்டுதல் Function The word HEW is a verb In a sentence The lumberjack was hewing the dead branches. மரம் வெட்டுபவர் பட்டுப்போன மரக்கிளையை வெட்டி கொண்டிருந்தார். Practice it வெட்டுதல் அப்டிங்ற இடத்தில இந்த HEW ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil messing of the word PERUSE...

படம்
Word of the day is PERUSE... Meaning to read something thoroughly and carefully எதையாவது முழுமையாகவும் கவனமாகவும் வாசித்தல் கவனமாக வாசித்தல், ஆராய்ந்து வாசித்தல், உற்றுநோக்கி வாசித்தல் Function The word PERUSE is a verb In a sentence He perused the salient features of his new phone. அவர் தனது புதிய மொபைலின் முக்கிய அம்சங்களை கவனமாக வாசித்தார். Practice it கவனமாக வாசித்தல், ஆராய்தல் அப்டிங்ற இடத்தில இந்த PERUSE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word ATTRIBUTE...

படம்
Word of the day is ATTRIBUTE... The word ATTRIBUTE can be used as verb and noun Meaning (verb) To give credit to someone or something நடந்த ஏதாவது ஒரு விஷயத்திற்காக காரணத்தை ஒருவரின் மேலோ அல்லது ஒரு பொருளின் மீதோ சுமத்துதல் Sentence He attributed his success to his colleagues. அவர் தனது வெற்றிக்கு தனது சக ஊழியர்களே காரணம் என்று கூறினார். Meaning noun a quality or a character of someone or something. யாரோ அல்லது ஏதோவொன்றின் தரம் அல்லது தன்மை. In a sentence sincerity and hard work are the key attributes of my colleagues. நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவை எனது சக ஊழியர்களின் முக்கிய பண்புகளாகும். Practice it இந்த இரண்டு அர்த்தத்தில இந்த ATTRIBUTE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word REMINISCENCE...

படம்
Word of the day is REMINISCENCE... Meaning An act of remembering long-past experiences கடந்த கால அனுபவங்களை நினைவு கூறும் செயல் பழைய நினைவு, கடந்தகால நினைவு Function The word REMINISCENCE is a noun In a sentence Reminiscences of playing with my childhood friends make me happy. சிறுவயது நண்பர்களுடன் விளையாடிய கடந்தகால நினைவுகள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. Practice it பழைய நினைவு, கடந்தகால நினைவு அப்டிங்ற இடத்தில இந்த REMINISCENCE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word PORTEND...

படம்
Word of the day is PORTEND... Meaning indicate by sign or warning அடையாளம் அல்லது எச்சரிக்கை மூலம் குறிப்பிடுதல் முன்னறிவித்தல், எச்சரிக்கை செய்தல்  Function The word PORTEND is a verb In a sentence The calamities that take place around us portend end of the world. நம்மைச் சுற்றி நடக்கும் பேரழிவுகள் உலகத்தின் முடிவைக் முன்னறிவிக்கிறது. Practice it முன்னறிவித்தல், எச்சரிக்கை செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த PORTEND ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word UNANTICIPATED...

படம்
Word of the day is UNANTICIPATED... Meaning not expected or predicted எதிர்பாராதது அல்லது கணிக்கப்படாதது Function The word UNANTICIPATED is an adjective In a sentence it is said that the end of the world will arrive in unanticipated time. உலக முடிவு எதிர்பாராத நேரத்தில் வரும் என்று கூறப்படுகிறது.l Practice it எதிர்பாராதது அல்லது கணிக்கப்படாதது அப்டிங்ற இடத்தில இந்த UNANTICIPATED ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word ELUDE...

படம்
Word of the day is ELUDE... Meaning To escape from தப்பிச் செல்லுதல் Function The word ELUDE is a verb. In a sentence He went into the crowd and eluded their sight. அவன் கூட்டத்தினுள் சென்று அவர்களின் பார்வையில் இருந்து தப்பினான். Practice it தப்பிச் செல்லுதல் அப்டிங்ற இடத்தில இந்த ELUDE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word INSURRECTION...

படம்
Word of the day is INSURRECTION... Meaning a violent uprising against an authority or government. ஒரு அதிகாரம் அல்லது அரசாங்கத்திற்கு எதிரான வன்முறை எழுச்சி. கிளர்ச்சி Function The word INSURRECTION is a noun. In a sentence An Insurrection requires a proper planning. ஒரு கிளர்ச்சிக்கு சரியான திட்டமிடல் தேவை. Practice it கிளர்ச்சி அப்டிங்ற இடத்தில இந்த INSURRECTION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word INDUSTRIOUS...

படம்
Word of the day is INDUSTRIOUS... Meaning Hard-working and persistent விடாமுயற்சியுடன் கடினமாக உழைக்க கூடிய உழைப்பாளி Function The word INDUSTRIOUS is an adjective. In a sentence Success follows a person who is industrious. உழைப்பாளியை வெற்றி பின்தொடரும். Practice it உழைப்பாளி அப்டிங்ற இடத்தில இந்த INDUSTRIOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word METICULOUS...

படம்
Word of the day is METICULOUS... Meaning showing great attention to detail ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கவனமாக கையாளுதல் உன்னிப்பாக, நுணுக்கமாக கவனத்துடன் Function The word METICULOUS is an adjective In a sentence A meticulous surgeon is needed for any surgery. எந்த ஒரு அறுவை சிகிச்சைக்கும் ஒரு நுணுக்கமான அறுவை சிகிச்சை நிபுணர் தேவை. Practice it உன்னிப்பாக, நுணுக்கமாக கவனத்துடன் அப்டிங்ற இடத்தில இந்த METICULOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word IMPETUOUS...

படம்
Word of the day is IMPETUOUS... Meaning acting hastily and carelessly நிதானமின்றி கவனக்குறைவுடன் செயல்படுகின்ற மூர்க்கமான, கட்டுக்கடங்காத Function The word IMPETUOUS is an adjective In a sentence He lost his respect because of his impetuous behavior. அவனது மூர்க்ககுணத்தால் அவன் அவனது மரியாதையை இழந்தான். Practice it மூர்க்கமான, கட்டுக்கடங்காத அப்டிங்ற இடத்தில இந்த IMPETUOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word PILFER...

படம்
Word of the day is PILFER... Meaning To steal  திருடுதல் Function The word PILFER is a verb In a sentence My friend pilfered my favorite shirt. என் நண்பன் எனக்குப் பிடித்த சட்டையைத் திருடினான். Practice it திருடுதல் அப்டிங்ற இடத்தில இந்த PILFER ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word BAMBOOZLE...

படம்
Word of the day is BAMBOOZLE... Meaning To cheat or to defraud ஏமாற்றுதல் Function The word BAMBOOZLE is a verb In a sentence I was bamboozled by this attractive advertisement. இந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தால் நான் ஏமாந்துப் போனேன். Practice it ஏமாற்றுதல் அப்டிங்ற இடத்தில இந்த BAMBOOZLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word VIVACIOUS...

படம்
Word of the day is VIVACIOUS... Meaning fill of life and energy துடிதுடிப்பான உற்சாகமான சுறுசுறுப்பான Function The word VIVACIOUS is an adjective In a sentence The old man was vivacious until he died. அந்த முதியவர் இறக்கும் வரை துடிப்புடன் இருந்தார். Practice it துடிதுடிப்பான உற்சாகமான சுறுசுறுப்பான அப்டிங்ற இடத்தில இந்த VIVACIOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word MELANCHOLY...

படம்
Word of the day is MELANCHOLY... Meaning great sadness or depression துக்கம் அல்லது மனச்சோர்வு Function The word MELANCHOLY can be used adjective and noun In a sentence His life is full of melancholy. அவரது வாழ்க்கை துக்கம் நிறைந்ததாக இருக்கிறது. Practice it துக்கம் அல்லது மனச்சோர்வு அப்டிங்ற இடத்தில இந்த MELANCHOLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word FEIGN...

படம்
Word of the day is FEIGN... Meaning Pretend to be affected by something எதாவதொன்றால் பாதிக்கப்பட்டது போல் பாசாங்கு செய்தல் போலித்தனம் செய்தல், பாசாங்கு செய்தல் Function The word FEIGN is a verb. In a sentence He feigned heart attack during the meeting. அவர் கூட்டத்தின் போது மாரடைப்பால் பாதிக்கப்பட்டது போல் நடித்தார். Practice it போலித்தனம் செய்தல், பாசாங்கு செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த FEIGN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word ABOMINATION...

படம்
Word of the day is ABOMINATION... Meaning a thing that causes disgust or hatred. அதிக வெறுப்பை ஏற்படுத்தும் ஒரு விஷயம். அருவருப்பு Function The word ABOMINATION is a noun In a sentence Wickedness is an abomination to the righteous. துன்மார்க்கம் நீதிமான்களுக்கு அருவருப்பானது. Practice it அருவருப்பு அப்டிங்ற இடத்தில இந்த ABOMINATION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word WRITATIVE...

படம்
Word of the day is WRITATIVE... Meaning inclined to much writing அதிகமாக எழுதும் குணம் கொண்ட Function The word WRITATIVE is an adjective In a sentence Usually people who have lot of thoughts are writative. பொதுவாக அதிக எண்ணங்கள் உள்ளவர்கள் அதிகமாக எழுதும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். Practice it அதிகமாக எழுதும் குணம் கொண்ட அப்டிங்ற இடத்தில இந்த WRITATIVE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word NONCHALANT...

படம்
Word of the day is NONCHALANT... Meaning Casually calm and relaxed நிதானமாகவும் அமைதியாகவும் Function The word NONCHALANT is an adjective In a sentence Successful people face triumph and disaster with a nonchalant attitude. வெற்றியாளர்கள் மிகப்பெரிய வெற்றியையும் மிகப்பெரிய தோல்வியையும் நிதானமாகவும் அமைதியாகவும் எதிர்கொள்கின்றனர். Practice it நிதானமாகவும் அமைதியாகவும் அப்டிங்ற இடத்தில இந்த NONCHALANT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word ALLEGEDLY...

படம்
Word of the day is ALLEGEDLY... Meaning According to someone's allegation ஒருவரின் குற்றச்சாட்டின்படி குற்றச்சாட்டின் பேரில் or சந்தேகத்தின் பேரில் Function The word ALLEGEDLY is an adverb In a sentence The car driver was arrested for allegedly kidnapping a little girl. ஒரு சிறுமியை கடத்தியதாக குற்றச்சாட்டின் பேரில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். Practice it குற்றச்சாட்டின் பேரில் or சந்தேகத்தின் பேரில் அப்டிங்ற இடத்தில இந்த ALLEGEDLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ comments ல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word COMPETENT...

படம்
Word of the day is COMPETENT... Meaning having sufficient skill, knowledge and qualification தேவையான திறமை, அறிவு, தகுதி பெற்றிருக்கிற Function The word COMPETENT is an adjective In a sentence He is competent to manage this company. அவர் இந்த நிறுவனத்தை மேலாண்மை செய்ய தேவையான திறமை அறிவு மற்றும் தகுதியை பெற்றிருக்கிறார். Practice it தேவையான திறமை, அறிவு, தகுதி பெற்றிருக்கிற அப்டிங்ற இடத்தில இந்த COMPETENT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word SCAFFOLD

படம்
Word of the day is SCAFFOLD... Meaning A structure made for workers to stand on while working on a building. ஒரு கட்டிடத்தில் வேலை செய்யும் போது தொழிலாளர்கள் நிற்க ஏற்படுத்தப்படும் அமைப்பு. சாரக்கட்டு An elevated platform on which a criminal is executed. ஒரு குற்றவாளி தூக்கிலிடப்பட்ட உயர்ந்த மேடை. தூக்குமேடை Function The word SCAFFOLD is a noun. In a sentence It is important to make a strong scaffold to work on a building. ஒரு கட்டிடத்தில் வேலை செய்ய ஒரு வலுவான சாரக்கட்டை உருவாக்குவது முக்கியம். The criminal was brought to the scaffold to be executed. குற்றவாளி தூக்கிலிடப்படுவதற்காக தூக்கு மேடைக்கு கொண்டு வரப்பட்டார். Practice it எட்டிக்காய் அப்டிங்ற இடத்தில இந்த SCAFFOLD ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word WORMWOOD...

படம்
Word of the day is WORMWOOD... Meaning An intensely bitter herb கடுமையான கசப்பை கொண்ட மூலிகை எட்டிக்காய் Function The word WORMWOOD is a noun. In a sentence Generally the advice of the elders tastes bitter like a wormwood at first. பொதுவாக பெரியவர்களின் ஆலோசனை முதலில் எட்டிக்காய் போல கசப்பாக இருக்கும். Practice it எட்டிக்காய் அப்டிங்ற இடத்தில இந்த WORMWOOD ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word DOCILITY...

படம்
Word of the day is DOCILITY... Meaning The quality of being docile பணிவான, சாந்தமான Function The word DOCILITY is a noun. In a sentence His docility helped him to earn respect from all. அவரது பணிவு அவருக்கு அனைவரிடமிருந்தும் மரியாதை பெற உதவியது. Practice it பணிவான, சாந்தமான அப்டிங்ற இடத்தில இந்த DOCILITY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil messing of the word ALLUDE...

படம்
Word of the day is ALLUDE... Meaning to refer to something indirectly எதையாவதொன்றை ஜாடையாக குறிப்பிடுதல் Function The word ALLUDE is a verb. In a sentence The manager alluded to the problem while talking with me. என்னுடன் பேசும் போது மேலாளர் பிரச்சனையை ஜாடையாக குறிப்பிட்டார். Practice it எதையாவதொன்றை ஜாடையாக குறிப்பிடுதல் அப்டிங்ற இடத்தில இந்த ALLUDE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word SUGARY...

படம்
Word of the day is SUGARY... Meaning Food or drink that contains large amount of sugar. அதிக அளவு இனிப்பை கொண்ட உணவு அல்லது பானம். திகட்டுற அளவுக்கு behavior that is exaggeratedly sweet and pleasant often to the point of aversion ஒருவரின் நடத்தை அது அன்போ பாசமோ பிறருக்கு முகம் சுளிக்கும் படி இருத்தல் Function The word SUGARY is an adjective. In a sentence Eating lot of sugary food is not good for health. சர்க்கரை நிறைந்த உணவை அதிகம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. Her behavior towards her husband was sugary. அவளது கணவனிடம் அவள் நடந்த விதம் பிறருக்கு முகம் சுளிக்கும் படி இருந்தது. Practice it திகட்டுதல் அல்லது முகம் சுளிக்கும் படி இருத்தல் அப்டிங்ற இடத்தில இந்த SUGARY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.... உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word SNAZZY...

படம்
Word of the day is SNAZZY... Meaning Stylish and attractive ஆடம்பரமாகவும் மற்றும் கவர்ச்சிகரமாகவும் திகைப்பூட்டுகின்ற Function The word SNAZZY is an adjective. In a sentence She always wears a snazzy outfit. அவள் எப்பொழுதும் திகைப்பூட்டுகின்ற ஆடை அணிகிறாள். Practice it திகைப்பூட்டுகின்ற அப்டிங்ற இடத்தில இந்த SNAZZY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word FACADE...

படம்
Word of the day is FACADE... Meaning The front view of a building or any other thing. ஒரு கட்டிடம் அல்லது ஏதேனுமொன்றின் முகப்புறத்தோற்றம் முகப்பு A deceptive or insincere outward appearance ஒரு ஏமாற்றும் அல்லது நேர்மையற்ற வெளிப்புற தோற்றம் Function The word FACADE is a noun. In a sentence The facade of the building looks attractive. கட்டிடத்தின் முகப்பு கவர்ச்சிகரமானதாக தோன்றுகிறது. He is putting a facade as if he is happy. அவர் மகிழ்ச்சியாக இருப்பது போல் முகத்தை காட்டுகிறார். Practice it ஏதேனுமொன்றின் முகப்புறத்தோற்றம் மற்றும் நேர்மையற்ற வெளிப்புற தோற்றம் அப்டிங்ற இடத்தில இந்த FACADE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word INVESTITURE

படம்
Word of the day is INVESTITURE... Meaning the act of formally investing a person with power or possession முறையாக ஒருவரை பதவியில் அமர்த்துதல் பதவி அல்லது பட்டம் அளித்தல் Function The word INVESTITURE is a noun. In a sentence I participated in the function of investiture of vice chancellor. நான் துணைவேந்தர் பதவி அளித்தல் விழாவில் பங்கேற்றேன். Practice it பதவி அல்லது பட்டம் அளித்தல் அப்டிங்ற இடத்தில இந்த INVESTITURE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word TREATABLE...

படம்
Word of the day is TREATABLE... Meaning able to be healed or cured சிகிச்சையளித்து பலன் தரக்கூடிய குணப்படுத்தக்கூடியது Function The word TREATABLE is an adjective. In a sentence Any disease is treatable if it is diagnosed at the earliest. எந்த நோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். Practice it குணப்படுத்தக்கூடியது அப்டிங்ற இடத்தில இந்த TREATABLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word UNLEASH...

படம்
Word of the day is UNLEASH ... Meaning to turn loose கட்டவிழ்த்து விடுதல் Function The word UNLEASH is an adjective In a sentence if you are a strong person, you will solve any intricate problem easily. நீங்கள் ஒரு வலிமையான நபராக இருந்தால், நீங்கள் எந்த சிக்கலான பிரச்சினையையும் எளிதாக தீர்க்க முடியும். Practice it மிகவும் சிக்கலான, கடுஞ் சிக்கலான அப்டிங்ற இடத்தில இந்த UNLEASH ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

Tamil meaning of the word FUMBLE...

படம்
Word of the day is FUMBLE... Meaning to handle something nervously எதையாவதொன்றை பதட்டத்துடன் கையாளுதல் தடுமாறுதல் Function The word FUMBLE can be used as verb and noun. In a sentence Though he prepared well for the speech, he fumbled on the stage. அவன் பேசுவதற்கு நல்ல முறையில் தயார் செய்த போதிலும் மேடையில் தடுமாறினான். Practice it தடுமாறுதல் அப்டிங்ற இடத்தில இந்த FUMBLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.  இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.  எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.  உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...